"சிங்க மனிதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
→‎வரலாறு: தட்டுப்பிழைத்திருத்தம்
(→‎சிங்க மனிதன்: தட்டுப்பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
(→‎வரலாறு: தட்டுப்பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
 
ஓலென்சுடீன்-இசுட்டேடல் குகையில், முறையான அகழாய்வுகள் வரலாற்றுக்கு முந்தைய கால வரலாற்றாய்வாளரான ரொபேர்ட் வெட்செல் என்பவரின் வழிகாட்டுதலில் 1937ல் துவங்கியது.<ref>{{cite web |url=http://www.loewenmensch.de/entdeckung_1939.html |title=Discovery: 1939 |publisher=Ulm Museum |language=German |series=Löwenmenschen}}</ref> ஆகத்து 25, 1939 அன்று, நொருங்கிய நிலையிலான மாமூத்து தந்தத்தினாலான உருவொன்று நிலவியலாளரான ஒட்டோ வோல்சிங் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.<ref name=spieg/> இதற்கு ஒரு கிழமைக்குப் பின்பு துவங்கிய இரண்டாம் உலகப்போரினால் களப்பணி நிறுத்தப்பட்டதோடு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் பகுப்பாய்வும் நடத்தப்படவில்லை. தந்தம் கண்டெடுக்கப்பட்ட அதே மண் மூலமாக அகழாய்வுக் குழிகள் மீண்டும் நிரப்பப்பட்டன.<ref name=lobell/>
 
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக, இத் துண்டுகள் முற்றிலும் மறக்கப்பட்ட நிலையில் அருகிலுள்ள உல்ம் அருங்காட்சியகத்தில் காணப்பட்டன. இதன் பின் தொல்பொருளியலாளரான சோக்கிம் ஆன் என்பவர் 200க்கும் மேற்பட்ட இத் துண்டுகளைக் கணக்கெடுத்து ஒன்று படுத்தும் வேளையிலேயே விலங்கு மற்றும் மனித இயல்புகளுடனான உருவமொன்று வெளிப்படதவெளிப்படத் துவங்கியது.<ref name=lobell>{{cite journal |title=New life for the Lion Man |first=Jarrett A. |last=Lobell |date=March 2012 |volume=65 |issue=2 |journal=Archaeology |url=http://archive.archaeology.org/1203/features/stadelhole_hohlenstein_paleolithic_lowenmensch.html}}</ref>
 
1961 வரை கோடைகாலப் பகுதிகளில் வெட்செல் அகழாய்வுகளைத் தொடர்ந்தார்.<ref>{{cite web |url=http://www.loewenmensch.de/entdeckung_1956.html |title=Discovery: 1956 |series=Löwenmenschen |publisher=Ulm Museum |language=German}}</ref> 1970களில் குகைப் பகுதியில் தந்தத் துண்டுகள் மேலும் கண்டுபிடிக்கப்பட்டன. 1982ல், தொல்லுயிர் ஆய்வாளர் எலிசபெத் சிமித், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட துண்டுகளை ஆன் மீளுருவாக்கிய உருவுடன் பொருத்தி சில தவறுகளையும் சரி செய்தார். மேலும், பூனையொன்றின் இயல்புகளை வெளிக்காட்டும் அவ்வுருவின் மூக்கு மற்றும் வாய்த் துண்டுகளையும் அவர் சேர்த்தார்.<ref name=lobell/>{{efn|இம்மேற்கோளில் உள்ள உருப்படங்கள்:<ref>{{cite web |url=http://donsmaps.com/images29/lionmenschhhh.jpg |title=Images of a preliminary lion-man reconstruction from 1980 |series=Löwenmenschen}}</ref> கடின முயற்சியுடனான பல்லாண்டு மீளமைப்புக்குப் பின்னர் எவ்வளவு அடைவு பெறப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகின்றது.<ref>{{cite book |author1=Adam, K. |author2=Kurz, R. |year=1980 |title=Eiszeitkunst im süddeutschen Raum |language=DE}}</ref>}}
3,307

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3068017" இருந்து மீள்விக்கப்பட்டது