உலோ.செந்தமிழ்க்கோதை

Joined 27 திசம்பர் 2014
2,769 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]] ([[பயனர் பேச்சு:உலோ.செந்தமிழ்க்கோதை|பேச்சு]]) 12:47, 5 சூன் 2015 (UTC)
 
== விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம் ==
 
[[படிமம்:Trophy.png|frameless|right|2016 விக்கிக்கோப்பை]]
'''[[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை| விக்கிக்கோப்பையில்]] வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!'''
 
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.
 
3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 '''வாகையாளராக''' {{flagicon|India}} [[பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி|எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி]] ''(453 புதிய கட்டுரைகள்)'' திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் '''இரண்டாம்''' இடத்தை {{flagicon|India}} [[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ''(324 புதிய கட்டுரைகள்)'' பெறுகிறார். '''மூன்றாம்''' இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற {{flagicon|India}} [[பயனர்:Rsmn|மணியன்]] ''(169 புதிய கட்டுரைகள்)'' பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற {{flagicon|SL}} [[பயனர்:Maathavan|மாதவன்]], {{flagicon|India}} [[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]] ஆகியோர் '''முதல் 5''' இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.
 
 
== Thank you for being one of Wikipedia's top medical contributors! ==
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3068233" இருந்து மீள்விக்கப்பட்டது