கிளிநொச்சிப் போர் (2008–2009): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
|casualties2=விடுதலைப் புலிகள்: குறைந்தளவு<ref>[http://www.rediff.com/news/2009/jan/02ltte-concedes-kilinochi-defeat-in-lanka.htm LTTE concedes Kilinochchi defeat]</ref>
}}
[[கிளிநொச்சி]] நகரை [[இலங்கை இராணுவம்|இலங்கை படைத்துறை]] கைப்பற்றியிருப்பதாக குடியரசுத் தலைவர் [[மகிந்த ராஜபக்ச|மகிந்த ராசபக்ச]] நாட்டு மக்களுக்கு [[ஜனவரி 2]], [[2009]] அன்று அறிவித்தார். "தெற்கே [[இரணைமடு]] சந்தியிலும், வடக்கே [[பரந்தன்]] சந்தியிலும் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர், கிளிநொச்சி நகருக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் உள்ள மற்றுமொரு முக்கிய சந்தியாகிய [[கரடிப்போக்கு]] சந்தியையும், கிளிநொச்சி நகரின் ரயில் நிலையப்பகுதியையும் கைப்பற்றிவிட்டதாக இன்று காலை தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது."<ref>[[ஜனவரி 2]], [[2009]]. ''கிளிநொச்சியை இராணுவம் பிடித்தது''. [[பிபிசி|பிபிசி தமிழ்]]</ref> இப்படியான அறிவிப்புகள் முன்னர் வெளியிடப்பட்டாலும், ஈழப் போராட்ட ஆதரவு செய்தி வலைத்தளமான [[தமிழ்நெற்|தமிழ்நெற்ரிலும்]] இச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.<ref>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27897 SLA occupies Ki'linochchi town]</ref> அச் செய்தியின் படி [[விடுதலைப் புலிகள்]] [[தற்காப்புத் தாக்குதல்|தற்காப்புத் தாக்குதலை]] நடத்தியபடி பெருமளவு இளப்புகள்இழப்புகள் இல்லாமல் பின்னகர்ந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
== நடவடிக்கைகள் ==
வரிசை 46:
==உலக நாடுகள் கருத்து==
;ஐக்கிய அமெரிக்கா
கிளிநொச்சி நகரை விடுதலைப் புலிகளிடம் இருந்து கொழும்பு கைப்பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டவுடன் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அரசுத் திணைக்களத்தைச் சேர்ந்த பேச்சாளர் கோர்டன் டூகிட் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ்மக்கள் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு தரப்பட வேண்டும் எனவும், அதற்காக இலங்கை அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதையும்எனவும் வலியுறுத்தினார்<ref>[http://web.archive.org/web/20140227190623/http://www.google.com/hostednews/afp/article/ALeqM5jC0wgymq2Ls4t8LM3f7_2QwMEP2w US renews call for peaceful dialogue in Sri Lanka]</ref>.
 
;ஜப்பான்
விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தலைநகர் கிளிநொச்சி வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இலங்கைக்கு அதிகளவு உதவிவழங்கும்உதவி வழங்கும் நாடுகளில் ஒன்றான [[ஜப்பான்]], இனநெருக்கடியை அரசியல் தீர்வினால் மட்டுமே முடிவுக்கு கொண்டுவர முடியுமென்று [[ஜனவரி 5]] திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பிராந்தியத்திற்கு உள்ளக சுயாட்சியை கொண்டுவருவதற்கான அரசியல் தீர்வை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை ஜப்பான் ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டார்<ref>[http://www.thinakkural.com/news/2009/1/6/importantnews_page65256.htm அரசியல் தீர்வுமட்டுமே இலங்கையின் இன மோதலுக்கு முடிவைத் தரும்]</ref>.
 
== இவற்றையும் பாக்க ==
"https://ta.wikipedia.org/wiki/கிளிநொச்சிப்_போர்_(2008–2009)" இலிருந்து மீள்விக்கப்பட்டது