நெசஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
 
[[படிமம்:Guido_Reni_038.jpg|thumb| கைடோ ரெனி வரைந்த தியனைராவைக் கடத்துதல், 1620-21, [[இலூவா அருங்காட்சியகம்]] .]]
[[படிமம்:Centaur_nymph_Marqueste_Tuileries.jpg|thumb| லாரன்ட் மார்க்வெஸ்டேவின் நெச்சால்நெச்சின் படைப்பான உருவாக்கபட தியனைராவைக் கடத்திச் செல்லும் போது அம்பால் தாக்கப்படும் நெசசின் சிலையின் 2006 ஆண்டைய படம்]]
[[படிமம்:Giambologna_herculesenesso.jpg|வலது|thumb| ஜியாம்போலோக்னா, (1599), உருவாக்கிய ''[[ஹெராக்கிள்ஸ்|ஹெராக்கிள்சும்]], நெசசும்'' ]]
[[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மங்களில்]] குறிப்பிடப்படும் '''நெசஸ்''' (''Nessus'' ( பண்டைய கிரேக்கம் : {{Lang|grc|Νέσσος}} ) என்வன் [[ஹெராக்கிள்ஸ்|ஹெராக்கிள்சால்]] கொல்லப்பட்ட ஒரு பிரபலமான [[குதிரை மனிதன்]] ஆவான். மேலும் இவவனது இரத்தக் கறையால் ஹெராக்லஸ் கொல்லபட்டார். இவன் சென்டாரோஸின் மகன். இவன் யூனோஸ் ஆற்றில் பயணிகளை அக்கரைக்கு கொண்டு செல்பவனாக இருந்தான்.
"https://ta.wikipedia.org/wiki/நெசஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது