பாக்தாத் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Baghdad Governorate" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
 
'''பாக்தாத் பிரதேசம்''' அல்லது '''பாக்தாத் மாகாணம்''' (''Baghdad Governorate''. {{Lang-ar|محافظة بغداد}} ''Muhafazat Bagdad),'' மேலும் '''பாக்தாத் மாகாணம்''' என்று அழைக்கப்படுவது [[ஈராக்கு|ஈராக்ஈராக்கின்]]<nowiki/>கின் தலைநகர மாகாணம் ஆகும். இது தலைநகர் [[பகுதாது|பாக்தாத்]] மற்றும் அதைச் சுற்றியுள்ள [[பெருநகர் பகுதி|பெருநகரப் பகுதியையும் உள்ளடக்கியது]]யையும் உள்ளடக்கியது. ஈராக்கின் 19 மாகாணங்களில் இந்த மாகாணமே பரப்பளவில் மிகச் சிறியது, ஆனால் அதிக மக்கள் தொகை கொண்டது.
 
== விளக்கம் ==
பாக்தாத் மாகாணம் ஈராக்கின் மிகவும் வளர்சியடைந்த பகுதிகளில் ஒன்றாகும், ஈராக்கின் பெரும்பாலான பகுதிகளை விட சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டதாக இது உள்ளது. ஆனால் 2003 இல் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பால் மாகாணம் பெரிதும் சேதமடைந்து. இன்றும் இங்கு வன்முறைகள் தொடர்கின்றன. இது உலகில் பயங்கரவாதம் மிக உயர்ந்த அளவில் நிலவும் பகுதிகளில் ஒன்றாகும்.ஒன்றான இங்கு, தற்கொலை குண்டுதாரிகள், மரணக்கொலைக் குழுக்கள் போன்றவை இயங்கிவருகின்றன.
 
பாக்தாத்தில் [[டைகிரிசு ஆறு|டைக்ரிஸ்]] ஆற்றின் குறுக்கே குறைந்தது 12 பாலங்கள் உள்ளன. இவை [[டைகிரிசு ஆறு|நகரின்]] கிழக்குப் பகுதியை மேற்குப் பகுதியுடன் [[டைகிரிசு ஆறு|இணைகின்றன]] . மாகாணத்தின் வடகிழக்கில் பல [[மெசொப்பொத்தேமியாவின் சதுப்பு நிலங்கள்|மெசொப்பொத்தேமியன் சதுப்பு நிலங்கள் உள்ளன]] உள்ளன.
 
ஈராக்கில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதி சதர் நகர மாவட்டம் ஆகும்.
வரிசை 44:
 
== சகோதரி நகரங்கள் ==
பாக்தாத் மாகாணமானது [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்காஅமெரிக்காவின்]]<nowiki/>வின் டென்வர்-அரோரா பெருநகரப் பகுதியுடன் [[இரட்டை நகரம்|சகோதரி உறவு]] கொண்டுள்ளது.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாக்தாத்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது