மதுரை காமராசர் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 19:
|}}
 
'''மதுரை காமராசர் பல்கலைக் கழகம்பல்கலைக்கழகம்''' [[இந்தியா|இந்தியாவின்]] தென் தமிழ்நாடில் [[மதுரை|மதுரையில்]] அமைந்துள்ளது. இது 1966ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டதுஆரம்பிக்கப்பட்டது. 18 பாடசாலைகளையும் 72 திணைக்களங்களையும் கொண்டுள்ளது. இப் பல்கலைக்இப்பல்கலைக் கழகமானது 109 இணைக்கப் பட்டஇணைக்கப்பட்ட கல்லூரிகளையும் (9 தனித்தியங்கும்) உடன் அனுமதிபெற்ற 7 மாலைக் கல்லூரிகளையும் கொண்டுள்ளது. தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் பி.பி.செல்லத்துரை உள்ளார். இவர் இந்தப் பல்கலைக்கழகத்தின் 16 வது துனணைவேந்தர் ஆவார்.
பல்கலைக்கழக நிகர்நிலை குழுவினால் வழங்கப்படும் ஆற்றல்சார் பல்கலைக்கழகத்திற்கான தகுதியை பெற்றுள்ளது.
 
மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ('''மதுரை பல்கலைக் கழகம்''' ஆரம்பத்திலிருந்து அறியப் படுகின்றது) இந்தியாவில் சரித்திர முக்கியத்துவமான நகரமான மதுரையில் பண்டைய பாண்டிய அரசரினின் தலைநகரில் அமைந்துள்ளது. [[1978|1978இல்]] மறைந்த [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] முதலமைச்சர் [[காமராசர்]] நினைவாக நினைவாக இப்பல்கலைக் கழகமானது மதுரை காமராசர் பல்கலைக் கழகமாகப்பல்கலைக்கழகமாகப் பெயர் மாற்றப்பட்டது.
 
== துணைவேந்தர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_காமராசர்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது