நார்மெர் கற்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
<ref>Janson, Horst Woldemar; Anthony F. Janson ''History of Art: A Survey of the Major Visual Arts from the Dawn of History to the Present Day'' Prentice Hall 1986 {{ISBN|978-0-13-389321-2}} p.56</ref>
 
பின்பக்க கற்பலகையின் நடுப்புறத்தில் சண்டையிடும் இரண்டு விலங்குகளின் நீண்ட தலைகள் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டும்<ref>Wilkinson, Toby A.H. <cite>Early Dynastic Egypt</cite>. p.6, Routledge, London. 1999. {{ISBN|0-203-20421-2}}.</ref>, அதன் தலைகளை பக்கத்திற்கு ஒருவர் நீண்ட கயிற்றால் பிணைத்துக் கொண்டு இருப்பது போன்ற உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வுருவம் [[கீழ் எகிப்து]] மற்றும் [[மேல் எகிப்து|மேல் எகிப்தை]] மன்னர் [[நார்மெர்]] ஒன்றிணைத்ததை காட்டுகிறது. மேலும் இவ்வுரும்இவ்வுருவம் பண்டைய [[மெசொப்பொத்தேமியா]]வின் [[உரூக்]] பண்பாடு காலத்திய ([[கிமு]] 4100 - 3000) நீண்ட கழுத்துகளால் பின்னப்பட்ட விலங்குகளின் வரிசைக் கல்வெட்டுகளுடன் ஒத்துப்போகிறது.<ref>Wilkinson, Toby A.H. <cite>Early Dynastic Egypt</cite>. p.6, Routledge, London. 1999. {{ISBN|0-203-20421-2}}.</ref>
 
கற்பலகையின் மேற்புறத்திற்கு அடியில் நீண்ட தலைமுடி உடைய ஒரு மன்னரும், மன்னருக்குப் பின்புறம் இருவரும், முன்புறம் ஐவரும் விலங்கு உருவங்கள் கொண்ட பதாகைகளுடன் ஊர்வலமாகச் செல்லும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இக்காட்சியின் வலதுபுறத்தில் 10 நபர்கள், ஐவர் ஐவராக தரையில் பிணமாக கிடக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இது போரில் மன்னர் [[நார்மெர்]] அடைந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் உள்ளது. இந்த பிணகளின் உருவங்களுக்கு மேல் கப்பல், [[வல்லூறு]], குத்தீட்டி போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வுருங்கள் மன்னர் நார்மெர் போரில் கைப்பற்றிய ஊர்களின் பெயராக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.
 
கற்பலகையில் மேற்புறத்தில் எகிப்தியக் கடவுளான [[பசு தேவதை (பண்டைய எகிப்து)|பசு தேவதைகள்தேவதை]] நீண்ட வளைந்த கொம்புகளுடன் உள்ளது. பசு தேவதைகளுக்கு
நடுவில் மன்னர் [[நார்மெர்|நார்மெரின்]] [[எகிப்தின் முதல் வம்சம்|முதல் வம்சத்தவர்களைக்]] குறிக்கும் [[குலக்குறிச் சின்னம்|குலக்குறிச் சின்னமான]] [[தேள்]] உருவம் காணப்படுகிறது.
 
[[File:Uruk3000BCE.jpg|thumb|left|நீண்ட கழுத்துகளால் பின்னப்பட்ட விலங்குகளின் வரிசை. [[உரூக்|உரூக் காலத்திய சிற்பம்]], காலம் [[கிமு]] 4100 - 3000]], [[மெசொப்பொத்தேமியா]]]]
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/நார்மெர்_கற்பலகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது