"எகிப்தின் முதல் வம்சம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
|event_end=}}
 
[[File:Narmer Palette.jpg|thumb|எகிப்தின் முதல் வம்ச மன்னர் [[பார்வோன்நார்மெர்]] நிறுவிய [[நார்மெர்|நார்மரின்]] கற்பலகை சிற்பம்]]]]
'''எகிப்தின் முதல் வம்சம்''' ('''First Dynasty of Egypt''' அல்லது '''Dynasty I''') [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] கிமு 3100 முதல் கிமு 2900 முடிய 200 ஆண்டுகள் ஆண்டது.{{Sfnp|Kuhrt|1995|p=118}} இம்முதல் வம்ச மன்னர் [[நார்மெர்]] ஆட்சியில் [[மேல் எகிப்து|மேல் எகிப்தின்]] நிலப்பரப்புகளையும், [[கீழ் எகிப்து|கீழ் எகிப்தின்]] நிலப்பரப்புகளையும் ஒன்றிணைத்து [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்து இராச்சியம்]] நிறுவப்பட்டது. இவ்வம்சத்தினர் ஆட்சியின் போது [[பாபிரஸ்]] எனும் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3068455" இருந்து மீள்விக்கப்பட்டது