நார்மெர் கற்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 16:
5,100 ஆண்டுகள் பழமையான இக்கற்பலகை எகிப்தின் வரலாற்றையும், நாகரிகத்தையும் விளக்கும் [[தொல்பொருள்]] ஆகும். [[மேல் எகிப்து|தெற்கு எகிப்தையும்]], [[கீழ் எகிப்து|கீழ் எகிப்தையும்]] ஒன்றிணைத்ததை நினைவு கூறும் வகையில் மன்னர் [[நார்மெர்]] இக்கற்பலகை சின்னத்தை நிறுவினார் எனத்தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இதனை வலியுறுத்தும் வகையில் இக்கற்பலகையில் [[மேல் எகிப்து|தெற்கு எகிப்திய]] மன்னர்கள் அணிந்த வெள்ளை நிற மகுடமும், [[கீழ் எகிப்து|வடக்கு எகிப்திய]] மன்னர்கள் அணிந்த சிவப்பு நிற நீண்ட மகுடமும் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கற்பலகையில் பண்டைய எகிப்திய கலைகள், எழுத்து முறைகள் குறிக்கும் சின்னங்கள் இடம் பெற்றுள்ளது.<ref>Wilkinson, Toby A.H. <cite>Early Dynastic Egypt</cite>. p.6 Routledge, London. 1999. {{ISBN|0-203-20421-2}}</ref>நார்மெர் கற்பலகையை, இவ்வுலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வரலாற்று ஆவணம் என [[எகிப்தியவியல்]] அறிஞரான பாப் பெரியர் குறிப்பிட்டுள்ளார். <ref>Brier, Bob. ''Daily Life of the Ancient Egyptians'', A. Hoyt Hobbs 1999, p.202</ref>
 
[[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] தொல்லியல் அறிஞர்களான ஜேம்ஸ் இ. குயுபெல் மற்றும் பிரடெரிக் டபிள்யு. கிரீன் ஆகியோர் 1897–1898-ஆண்டுகளில் [[நைல் நதி]]யின் மேற்கு கரையில் அமைந்த [[எட்ஃபூ கோயில்]] வளாகத்தை [[அகழ்வாய்வு|அகழாய்வு]] செய்த போது நார்மெரின் கற்பலகையை கண்டுபிடித்தனர்.<ref>[http://www.ancient-egypt.org/kings/0101_narmer/palette.html The Ancient Egypt Site – The Narmer Palette]{{webarchive|url=https://web.archive.org/web/20060615113238/http://www.ancient-egypt.org/kings/0101_narmer/palette.html |date=2006-06-15 }} accessed September 19, 2007</ref>
 
==விளக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/நார்மெர்_கற்பலகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது