அர்பில் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. G பக்கம் எர்பில் மாகாணம் என்பதை அர்பில் மாகாணம் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 30:
| name =
}}
'''அர்பில் மாகாணம்''' அல்லது '''எர்பில் மாகாணம்''' (''Erbil Governorate'', {{lang-ar|محافظة أربيل|Muḥāfaẓat Arbīl}},<ref>{{cite news |title=قوة هولندية تتجه إلى إقليم كردستان العراق لحماية مطار أربيل |url=https://www.alaraby.co.uk/politics/قوة-هولندية-تتجه-إلى-إقليم-كردستان-العراق-لحماية-مطار-أربيل |accessdate=21 November 2020 |work=[[The New Arab]] |language=ar}}</ref> {{lang-ku|پارێزگای ھەولێر ,Parêzgeha Hewlêr}}<ref>{{cite news |title=Tekoşerekî kevnar yê PDKÎ li parêzgeha Hewlêr wefat kir |url=https://kurdistanmedia.com/ku/news/tekosereki-kevnar-ye-pdki-li-parezgeha-hewler-wefat-kir |accessdate=21 December 2019 |work=kurdistanmedia.com |language=ku}}</ref><ref>{{cite news |title=پارێزگای ھەولێر |url=http://momt.gov.krd/kur/?tag=%D9%BE%D8%A7%D8%B1%DB%8E%D8%B2%DA%AF%D8%A7%DB%8C-%DA%BE%DB%95%D9%88%D9%84%DB%8E%D8%B1 |accessdate=21 December 2019 |language=ku}}</ref>) என்பது [[ஈராக்கிய குர்திஸ்தான்|ஈராக்கிய குர்திஸ்தான் தன்னாட்சிப் பகுதியின்]], [[தெற்கு குர்திஸ்தான்|தெற்கு குர்திஸ்தானில்]] உள்ள ஒரு ஈராக்கிய மாகாணம் ஆகும். மேலும் இது தன்னாட்சி பிராந்தியத்தின் தலைநகரமும், பொருளாதார மையமும் ஆகும். <ref>{{Cite web|url=http://krg.org/articles/detail.asp?lngnr=12&smap=03010300&rnr=140&anr=23911|title=The Kurdistan Region in brief|publisher=Krg.org|archive-url=https://web.archive.org/web/20141006170845/http://www.krg.org/articles/detail.asp?lngnr=12&smap=03010300&rnr=140&anr=23911|archive-date=2014-10-06|access-date=2013-10-03}}</ref>
 
எர்பில் மாகாணம் வட ஈராக்கில் ( தென் [[குர்திசுத்தான்|குர்திஸ்தான்]] ) 15,074 கி.மீ <sup>2</sup> பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை&nbsp;2,932,800 (2020) ஆகும். இதில் பெரும்பான்மையினராக [[குர்து மக்கள்]] உள்ளனர். ஆனால் துர்க்மென், அரேபியர்கள், அசிரியர்கள் ஆகிய மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/அர்பில்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது