உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 143:
 
:ஒரே விடயத்தை எத்தனை முறை மீண்டும் குறிப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும்? தயவுசெய்து விக்கிப்பீடியாவிற்கு ஆக்கபூர்வமாக பங்களிக்கும் வழிமுறையைத் தெரிந்து கொள்வது நல்லது. தேவையற்ற பேச்சுக்களில் என்னை தொடர்புபடுத்த வேண்டாம். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 19:54, 30 நவம்பர் 2020 (UTC)
 
== தமிழ் விக்கிபீடியா நிர்வாகிக்கு வணக்கம் ==
 
https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
இந்த பக்கத்தில் உள்ள கருத்துக்கும் ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள ஆதாரமுள்ள கருத்துக்கும் பல வேறுபாடு உள்ளது ஆனால் ஏன் அதை இதில் பயன்படுத்தமறுக்கிறீர்கள், மேலும் இந்த தமிழ்விக்கிப்பீடியாவில் உள்ள பல தகவல்கள் ஆதாரமற்றவை தொழில் மற்றும் முதன்மைகட்டுரை போன்ற தலைப்புகள் இவை எவையுமே ஆங்கில கட்டுரையில் இடம்பெறவில்லை
https://en.m.wikipedia.org/wiki/Vannar
நான் இதை உரையாடல் பக்கத்திலும் முறையிட்டுளேன் ஆனால் எந்த ஒரு பதிலும் வரவில்லை தமிழ் விக்கிபீடியா என்பது ஆங்கில விக்கிப்பீடியாவை மையப்படுத்தி ஆதரமுள்ளவைகளை காட்டுபவை என்பதை உணர்த்தவே கேக்குறேன், ஆங்கிலத்தில் உள்ள உண்மையான ஆதாரமுள்ள கட்டுரையை மையமாக வைத்து தமிழ் விக்கிபீடியா எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். [[பயனர்:Navaneethan tiger|Navaneethan tiger]] ([[பயனர் பேச்சு:Navaneethan tiger|பேச்சு]]) 03:58, 4 திசம்பர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:AntanO" இலிருந்து மீள்விக்கப்பட்டது