காரைக்கால் அம்மையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
'''காரைக்கால் அம்மையார்''' மூன்று பெண் [[நாயன்மார்கள்|நாயன்மார்களில்]] ஒருவரும், மூத்தவருமாவார்<ref>{{cite book|editor1-last=63 நாயன்மார்கள்|author2=|title=காரைக்கால் அம்மையார்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=31 ஜனவரி 2011|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=1475}}</ref><ref name=hindu /><ref>{{cite book|editor1-last=மகான்கள்|author2=|title=நாயன்மார்கள்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=30 ஜூலை 2010|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=39}}</ref>. [[கைலாயம்|கயிலை]] மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, [[சிவபெருமான்]] ''அம்மையே'' என்று அழைத்ததாலும், [[காரைக்கால்]] மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார்.<ref name=hindu /> [[பரமதத்தன்]] என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய [[மாம்பழம்|இரு மாம்பழங்களில் ஒன்றினை]]<nowiki/>ச் சிவனடியாருக்குப் படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினைக் கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து [[சிவன்|இறைவனைச்]] சரணடைந்தார்.<ref name=hindu />
 
இவர் [[இசைத் தமிழ்|இசைத்தமிழால்]] இறைவனைப் பற்றி முதன்முதலாகப் பாடியவராகவும், தமிழுக்கு [[அந்தாதி]] எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.<ref>இவர் இயற்றிய அற்புதத் திருவந்தாதி என்ற நூல்தான்நூல் தான் அந்தாதி நூல்களுக்கெல்லாம் முதல் அந்தாதி நூலாகத் திகழ்கிறது.- நம்மைப் பேணும் அம்மை காண்! - இடைமருதூர் கி. மஞ்சுளாவின் கட்டுரை - தினமணி நாளிதழ் மார்ச் 14, 2014</ref> [[அற்புதத் திருவந்தாதி]], [[திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்]], [[திரு இரட்டை மணிமாலை]] போன்ற நூல்களைத் தந்து [[சைவத் தமிழ்|சைவத்தமிழுக்குப்]] பெரும் தொண்டாற்றியுள்ளார்.<ref name=hindu>இறவாமை வேண்டிய காரைக்கால் அம்மையார் - காத்த துரைசாமி - தி இந்து ஜூலை 10, 2014</ref> இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் [[தேவாரம்|தேவாரப்]] பதிகங்கள் இயற்றப்பட்டன.
 
இவருக்கெனக் காரைக்கால் சிவன் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் ''காரைக்கால் அம்மையார் கோவில்'' என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.
வரிசை 27:
 
=== மாங்கனியில் திருவிளையாடல் ===
ஒருசமயம் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது ஒரு வியாபாரி இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். கனிகளைப் பெற்ற பரமதத்தன், அதனைத் தன் வீட்டிற்குக் கொடுத்து விட்டார். அவரது வீட்டிற்கு சிவனடியார் ஒருவர் உணவுவேண்டிஉணவு வேண்டி வந்தார். அவரை வரவேற்று அமரச் செய்தார் அம்மையார். மத்திய உணவு தயாராக இல்லாததால் தயிர்கலந்த அன்னம் படைத்து அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்குப் பல வகைப் பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய அம்மையார், சிவனடியாருக்குப் படைத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.
 
மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படிக் கேட்டார் பரமதத்தன். அம்மையார் செய்வதறியாது திகைத்துச் சமையலறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். "மெய் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான் தம் மனம் கொண்டு உணர்தலுமே" அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனைக் கணவனுக்குப் படைத்தார். முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தன், காரணம் கேட்டார். அம்மையார் நடந்ததைக் கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தன் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படிக் கூறினான். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி கிடைத்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தன் அவரைத் தெய்வப் பெண் என்று கருதினார். உடனுறையத் தனக்குத் தகுதியின்மையால் தான் அவரை விட்டு நீங்கிவிடுதல் வேண்டுமென்னும் முடிவில் அவரை நீங்கத் துணிந்தார். வாணிபம் செய்ய விரும்பும் பண்டங்களும் பொருந்துவனவற்றை நிரம்ப ஏற்றிக்கொண்டு கடலின்மீது பயணமாகச் சென்றார்.
வரிசை 60:
 
== மாங்கனித் திருவிழா ==
காரைக்கால் அம்மையாரின் சிறப்புகளை மக்களுக்குத் தெரிவிக்க [[காரைக்கால் சோமநாதர் கோயில்]] சார்பாக [[மாங்கனித் திருவிழா]] நடைபெறுகிறது. காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் [[ஆனி மாதம்]], [[பௌர்ணமி]] அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது [[மாங்கனி]]களைமாங்கனிகளை வாரி இறைத்து [[நேர்த்திக்கடன்]] செலுத்துவார்கள்.<ref>{{cite web|url=http://temple.dinamalar.com/news_detail.php?id=11896|title=காரைக்காலில் மாங்கனி திருவிழா சுவாமி வீதியுலாவில் கோலாகலம்!|publisher=}}</ref><ref>{{cite web|url=http://www.dinamani.com/tamilnadu/article764221.ece|title=காரைக்காலில் மாங்கனி திருவிழா தொடக்கம்|publisher=}}</ref>
 
== சிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்_அம்மையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது