'''வடமேற்கு கூட்டாட்சிநடுவண் மாவட்டம்''' ( Russian , ''செவெரோ-ஜபாட்னி ஃபெடரல்னி ஓக்ரக்'' [ˈSʲevʲɪrə ˈzapədnɨj fʲɪdʲɪˈralʲnɨj ˈokrʊk] ) என்பது [[உருசியா]]வின் [[உருசியாவின் நடுவண் மாவட்டங்கள்|எட்டு கூட்டாட்சி மாவட்டங்களில்]] ஒன்றாகும். இது ஐரோப்பிய உருசியாவின் வடக்கு பகுதியைக் கொண்டுள்ளது. 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 13,616,057 (83.5% நகர்ப்புறத்தவர்), பரப்பளவு {{Convert|1687000|km2|sp=us}} . வடமேற்கு கூட்டாட்சி மாவட்டத்திற்கான தற்போதைய ஜனாதிபதி தூதர் அலெக்சாண்டர் குட்சன் ஆவார், அவர் முன்னர் துணை வக்கீல் ஜெனரலாக பணியாற்றிய பின்னர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். <ref>{{Cite web|url=http://www.interfax.com/newsinf.asp?id=868482|title=Putin asks Federation Council to relieve Gutsan of office as deputy prosecutor general (Part 2) - Interfax|website=www.interfax.com|access-date=2019-04-10}}</ref> அவர் முன்னாள் தூதர் அலெக்சாண்டர் பெக்லோவுக்குப் பிறகு நியமிக்கபட்டார், இவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் .