தி கார் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 20:
| blank_info_sec2 = 0.665<ref name="GlobalDataLab">{{Cite web|url=https://hdi.globaldatalab.org/areadata/shdi/|title=Sub-national HDI - Area Database - Global Data Lab|website=hdi.globaldatalab.org|language=en|access-date=2018-09-13}}</ref><br/>{{color|#fc0|medium}}
}}
'''தி கர் கவர்னரேட்''' அல்லது '''தி கர் மாகாணம்''' (''Dhi Qar Governorate'' {{Lang-ar|ذي قار}} ) என்பது தெற்கு [[ஈராக்கு|ஈராக்கில்]] உள்ள ஒரு [[ஈராக்கின் மாகாணங்கள்|மாகாணம்]] ஆகும். இந்த மாகாணத்தின் தலைநகராக [[அல் நசிரியா|நசிரியா]] உள்ளது. 1976 க்கு முன்னர் இந்த மாகாணம் முந்தாஃபிக் மாகாணம் என்று அழைக்கப்பட்டது. பண்டைய ஈராக்கிய நாகரிகமான [[சுமேரியா]]வின் மையப்பகுதியாக தி கார் மாகாணம் இருந்தது, மேலும் இந்த மாகாணத்தில் [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர்]], [[எரிது]], [[லகாசு]], [[லார்சா]], கிர்சு, [[உம்மா]], பேட்-திபிரா போன்ற வரலாற்றுசிறப்புமிக்க இடிபாடுகள் அடங்கியுள்ளன. மாகாணத்தின் தெற்கு பகுதி [[மெசொப்பொத்தேமியாவின் சதுப்பு நிலங்கள்|மெசொப்பொத்தேமியாவின் சதுப்பு நிலங்களால்]] சூழப்பட்டுள்ளது.
 
== அரசு ==
"https://ta.wikipedia.org/wiki/தி_கார்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது