அச்சன்புதூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = அச்சம்புதூர்அச்சன்புதூர் |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் =தென்காசி |
வட்டம் = [[கடையநல்லூர் வட்டம்|கடையநல்லூர்]]
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 1213,407566 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
வரி 16 ⟶ 17:
பின்குறிப்புகள் = |
}}
'''அச்சம்புதூர்அச்சன்புதூர்''' ([[ஆங்கிலம்]]:Achampudur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி மாவட்டம்|தென்காசி மாவட்டத்தில்]] இருக்கும்உள்ள் [[கடையநல்லூர் வட்டம்|கடையநல்லூர் வட்டத்தில் அமைந்த ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி 13.48 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 15 வார்டுகளும், 55 தெருக்களும், 13,566 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>http://www.townpanchayat.in/achanpudur அச்சன்புதூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>இப்பேருராட்சி கடையநல்லூர் சட்டமன்றத்திற்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,407 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 29 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். அச்சம்புதூர் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அச்சம்புதூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
[[அச்சன்கோவில் ஆறு]] பாயும் இவ்வூரில் [[அச்சன்கோவில்]] அய்யப்பன் கோவில் உள்ளது.
==ஆதாரங்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/அச்சன்புதூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது