சிரிக்காதே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +பகுப்பு:டி. எஸ். துரைராஜ் நடித்த திரைப்படங்கள்; +[[பகுப்பு:என். எஸ். கிருஷ்ணன் - டி. ஏ. மதுரம் நடித... |
No edit summary |
||
வரிசை 29:
'''சிரிக்காதே''' [[1939]] ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ ரஞ்சனி டாக்கீஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் இத்திரைப்படம் வெளிவந்தது.
[[என். எஸ். கிருஷ்ணன்]], [[டி. ஏ. மதுரம்]], [[கொத்தமங்கலம் சுப்பு]], [[வி. எம். ஏழுமலை]], [[டி. எஸ். துரைராஜ்]], எம். எஸ். முருகேசன், [[பி. எஸ். ஞானம்]] எனப் பலர் இதில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் அடங்காபிடாரி, புலிவேட்டை, போலிச்சாமியார், மாலைக்கண்ணன், யம வாதனை, ஆகிய தனித்தனிக் கதைகளின் தொகுப்பாக தயாரிக்கப்பட்டது. [[எஸ். எஸ். வாசன்]] இதன் விநியோக உரிமையை பெற்று வெளியிட்டார்.<ref name=ssv>{{cite web|url=http://www.vikatan.com/news/coverstory/53596.art|title=Tamil cinelma pioneers- S.S. vasan's Chandralekha to chandrahasam - சந்திரலேகா முதல் சந்திரஹாசம் வரை...!- வாசன் விதைத்த பிரம்மாண்டம் ( தொடர்-12)|work=www.vikatan.com|accessdate=24 நவம்பர் 2016}}</ref>
==மேற்கோள்கள்==
|