சிரிக்காதே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 29:
'''சிரிக்காதே''' [[1939]] ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ ரஞ்சனி டாக்கீஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் இத்திரைப்படம் வெளிவந்தது.
 
[[என். எஸ். கிருஷ்ணன்]], [[டி. ஏ. மதுரம்]], [[கொத்தமங்கலம் சுப்பு]], [[வி. எம். ஏழுமலை]], [[டி. எஸ். துரைராஜ்]], எம். எஸ். முருகேசன், [[பி. எஸ். ஞானம்]] எனப் பலர் இதில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் அடங்காபிடாரி, புலிவேட்டை, போலிச்சாமியார், மாலைக்கண்ணன், யம வாதனை, ஆகிய தனித்தனிக் கதைகளின் தொகுப்பாக தயாரிக்கப்பட்டது.<ref>[https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/608068-screen-light.html பலே.. பலே.. 'பஃபே' விருதுகள்!, கட்டுரை, எஸ். எஸ். லெனின், [[இந்து தமிழ் (நாளிதழ்)]], 2020 திசம்பர் 4]</ref> [[எஸ். எஸ். வாசன்]] இதன் விநியோக உரிமையை பெற்று வெளியிட்டார்.<ref name=ssv>{{cite web|url=http://www.vikatan.com/news/coverstory/53596.art|title=Tamil cinelma pioneers- S.S. vasan's Chandralekha to chandrahasam - சந்திரலேகா முதல் சந்திரஹாசம் வரை...!- வாசன் விதைத்த பிரம்மாண்டம் ( தொடர்-12)|work=www.vikatan.com|accessdate=24 நவம்பர் 2016}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிரிக்காதே" இலிருந்து மீள்விக்கப்பட்டது