"அளவீட்டு முறை (ஒளிப்படவியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

74 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
 
புள்ளி அளவி பயன்பாட்டில் மற்றொரு எடுத்துக்காட்டு, [[நிலா]]வை புகைப்படம் எடுப்பது. பிற அளவீட்டு முறையில் இருண்ட வானப் பகுதியை ஒளிரச் செய்யும் முயற்சியில் ஒட்டுமொத்த வெளிப்பாட்டை அதிகரிக்கும், இதன் விளைவாக சந்திரனின் அதிகப்படியான [[வெளிப்பாடு (ஒளிப்படவியல்)|வெளிப்பாடு]] ஏற்படுத்தும். புள்ளி அளவீட்டில் நிலவின் சரியான வெளிப்பாட்டைக் கொடுக்கிறது, மற்றும் ஏற்கனவே இருட்டாக இருக்கக்கூடிய மீதமுள்ள காட்சியை குறைத்து மதிப்பிட்டு குறைந்த வெளிபாடுடைய அப்பகுதியை நிராகரிக்கிறது. திரையரங்கு புகைப்படம் எடுப்பதற்கும் இந்த வகை அளவியை பயன்படுத்தப்படலாம், அங்கு பிரகாசமாக ஒளிரும் நடிகர்கள் மற்றும் இருண்ட அரங்கம் என இருவேறு சூழ்நிலை உள்ளது. புள்ளி அளவி என்பது மண்டல அமைப்பு சார்ந்துள்ள ஒரு முறையாகும்.<ref>{{cite web|author= |url=https://casualphotophile.com/2019/06/24/mastering-zone-system-metering/ |title=Mastering the Zone System – Part 1: Zone System Metering (ஆங்கிலம்) |publisher=By casualphotophile |date=© 2014-2020 |accessdate=30 11 2020}}</ref>
 
===நடு எடையுள்ள சராசரி அளவி===
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3069453" இருந்து மீள்விக்கப்பட்டது