முகநூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வநலைங
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 17:
| current_status = Active
}}
'''முகநூல்''' (''Facebook'', ''பேஸ்புக்'' ) [[2004]] இல் தொடங்கிய [[இணையம்|இணையவழி]] சமூக வலையமைப்பு நிறுவனமாகும். [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்|ஹார்வர்ட்]] பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் ([[மார்க் சக்கர்பர்க்]]) ஹார்வர்ட் மாணவர்களுக்கு ஆரம்பித்து பின்பு வேறு [[ஐவி லீக்]] பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. இன்றைய முகநூலில் 13 வயதான நபர்கள் சேரலாம். [[அலெக்சா]] நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி இணைய முழுவதிலும் முகநூல்தான் இரண்டாவது மிகப் பரபலமானபிரபலமான இணையத்தளமாகும்.
 
== முகநூல் ==
பேஸ்புக்கினை தமிழில் ''முகநூல்'' என்று அழைக்கின்றார்கள். இவ்வாறு அழைப்பது பரவலாக ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.<ref>[http://www.dinamani.com/discussion_forum/2013/04/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%C2%A0%C2%A0-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%C2%A0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82/article1548476.ece விவாத மேடை: ""பேஸ்புக் (முகநூல்) இன்றைய இளைஞர்களை வழிதவறச் செய்கிறதா? வழிகாட்டுகிறதா?'' என்ற கேள்விக்கு வாசகர்களிடம் இருந்து வந்த கடிதங்களில் சில தினகரன் 7 April 2013 03:24 AM IST]</ref><ref>[http://www.yarl.com/forum3/index.php?/topic/151537-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/ படித்ததில் பிடித்தது (முகநூல் பதிவுகளில் இருந்து) யாழ் இணைய இதழ் Jan 04 2015 05:25 PM]</ref> பேஸ்புக் அல்லது முகநூல் என்பது 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு. ஜுலை 2011 கணக்கெடுப்பின்படி இதில் 800 மில்லியன் உபயோகிப்பாளர்கள் உள்ளனர். 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகநூலில் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு முகநூலில் உள்ள மற்றவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வர்.
 
=== வரலாறு ===
முகநூலை மார்க் சக்கர்பர்க் தன் நண்பர்களான எடுடாரோ சாவ்ரின், டஸ்டின் மாஸ்கோவிட் போன்ற [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்|ஹார்வர்ட்]] நண்பர்களுடன் தொடங்கினார். பிறகு ஐவி லீக், [[ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம்|ஸ்டான்போர்டு]] பல்கலைக்கழக மாணவர்களும் முகநூலில் சேர்ந்தனர். பின்னர் [[ஆப்பிள் நிறுவனம்|ஆப்பிள்]], [[மைக்ரோசாஃப்ட்]] நிறுவன ஊழியர்களும் முகநூலில் சேர்ந்தனர். 2008ல்,முகநூலின் தலைமையகம் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் தொடங்கப் பட்டது. 2010ல், முகநூலின் மதிப்பு 41 மில்லியன் டாலராக உயர்ந்து, [[கூகிள்]], [[அமேசான்.காம்|அமேசானைத்]] தொடர்ந்து அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இணைய தள நிறுவனமாக உயர்ந்தது. 2011ல் முகநூலின் தலைமையகம் மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்கு மாற்றப்பட்டது. 13 வயதிற்கு மேற்பட்ட, சரியான மின்னஞ்சல் முகவரி உள்ள யாரும் முகநூலில் அங்கத்தினர் ஆகலாம்.
 
==== இந்திய சட்டம் ====
இந்தியாவில் இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டம் மற்றும் இந்திய ஒப்பந்த சட்டம் ஆகியவை 18 வயதுக்குட்பட்டவர்கள் பேஸ்புக் முதலான சமூக வலைத்தளங்களில் உறுப்பினராவதை ஏற்பதில்லை. இது சிறார் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்றுஒன்றாகும்.<ref>http://wwwww.dinakaran.com/News_Detail.asp?Nid=54736</ref><ref>http://www.indexoncensorship.org/2013/08/indian-court-orders-facebook-google-to-offer-plans-for-protecting-children/</ref>
 
=== நிறுவனத்தின் வருமானம் ===
முகநூல் நிறுவனம் 2,000 ஊழியர்களுடன், 15 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர்கள், மற்றும் முன்னாள், இன்னாள் ஊழியர்களும் இதில் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த இணையதளத்தின் வருமானம் விளம்பரங்களின் மூலமாகவே கிடைக்கிறது. மற்ற பெரிய இணையதளங்களை விட விளம்பரங்களைப் பார்க்கும் கட்டணம், இதில் குறைவு. ஏனென்றால் இந்த
இணையதளத்தை உபயோகிப்போர் இளைஞர்களாக இருப்பதால் அவர்களுக்கு நண்பர்களுடன் கலந்துரையாடவே விருப்பம். விளம்பரங்களைப் பார்க்க அவர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை.
 
வரிசை 40:
 
=== பயன்படுத்தும் முதல் 10 நாடுகள் ===
ஆங்கில மொழி பேசும் கனடா,அமெரிக்கா ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளிலும், வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பா, ஆசிய பசிபிக் நாடுகளிலும் முகநூல் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா, ஐக்கிய ராஜ்ஜியம், துருக்கி, பிரேசில், மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் முகநூல் பயன்பாட்டில் முதல் 10 இடங்களைப் பெறுகின்றன.
 
=== விமர்சனம் ===
வரிசை 55:
 
== பாதுகாப்பு ==
முக நூல்முகநூல் பக்கத்தில் சில சமூக விரோதிகளின் தொந்தரவுகளைத் தவிர்க்க <ref>[https://www.facebook.com/help/215747858448846|உதவி]</ref> என்ற உதவி பக்கத்தை நாடலாம். மற்றும் முக நூல்முகநூல் சம்பந்தமாக புகார் எதுவும் தெரிவிக்க <ref>[https://www.facebook.com/help/www/186570224871049|புகார்]</ref> என்ற பக்கத்திற்கு செல்லலாம். தமக்கு வேண்டாத நட்பை நீக்க ("Unfriend”) என குறிப்பிடலாம். மற்றும் எவரின் செய்தியும் வேண்டாம் என்றால் (block) என்ற விருப்ப பகுதியை கவனத்தில் கொண்டு தடை ஏற்படுத்த முடியும். <ref>http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20276&ncat=4|பேஸ்புக்கில் நட்புக்கான போலியான விண்ணப்பம்</ref>
 
=== அரசியலில் தாக்கம் ===
வரிசை 62:
* [[2011 எகிப்திய புரட்சி]]யில் இந்த இணையதளம் முக்கியப் பங்கு வகித்ததால், ஒரு எகிப்தியத் தம்பதியர் தம் குழந்தைக்கு பேஸ்புக் என்று பெயரிட்டுள்ளனர்.
 
=== எதிர்ப்பை ஏற்படுத்திய ஆய்வுகள் ===
2012 ஆம் வருடம் அமெரிக்காவின் ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு ஆய்விற்காக, முகநூலின் 700,000 பயனர்களுக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே சில குறிப்பிட்ட தகவல்கள் மற்றும் பதிவுகள் முகநூல் நிறுவனத்தாலேயே(Facebook) வழங்கப்பட்டு, பயனர்களின் எதிர்வினைகள் மற்றும் மனநிலை மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டன.<ref>அம்ருதா; ஆகஸ்டு 2014; நம் மனதின் ஸ்விட்ச் யார் வசம்?; ஆர்.அபிலாஷ் கட்டுரை; பக்கம் 15</ref>கிட்டத்தட்ட 700,000 பயனர்கள் இவ்வாறு எதிர்மறையான தரவுகள் தந்து பரிசோதிக்கப்பட்டனர்.<ref>http://venturebeat.com/2014/06/28/facebook-secretly-experimented-with-the-moods-of-700000-of-its-users/</ref>
 
தரப்படும் தரவுகள் மூலம் முகநூல் பயனர்களைக் தாங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் செயல்பட வைக்க முடிகிறதா என்ற இவ்வாய்வு அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆஃப் சைன்சஸ் (National Academy of Sciences)<ref>http://www.pnas.org/content/111/24/8788.full</ref> நடத்தியது. இந்த வகையான நடவடிக்கை (emotional manipulation) முகநூல் பயனர்களிடையே தங்கள் மனநிலையை உருவாக்கும் கட்டுப்பாடை ஏற்படுத்தும் நடவடிக்கை என்பதால் கோபத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.<ref>http://online.wsj.com/articles/furor-erupts-over-facebook-experiment-on-users-1404085840</ref>
 
== சர்ச்சைகள் ==
* மொத்த முகநூல் உறுப்பினர்களில் எட்டு கோடி பேர் போலியான பெயர்களில் செயல்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.<ref name="dinakaran2013">http://wwwww.dinakaran.com/News_Detail.asp?Nid=54736</ref>
* தமிழகத்தில் சென்னை காவல் துறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மாதத்திற்கு குறைந்தது பத்து புகார்கள் முகநூல் மோசடி தொடர்பானவையாக வருகின்றன.<ref name="dinakaran2013"/>
வரிசை 73:
 
== மேற்கோள்கள்==
{{reflistReflist}}
 
{{Facebook navbox}}
 
"https://ta.wikipedia.org/wiki/முகநூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது