குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 87:
 
== மூன்று தலங்கள் ==
காலைக்கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் என்பர். காலையில் குளித்தலை கடம்பவனேசுவரர், மதியம் [[அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்|ஐயர்மலை]], மதியம் குளித்தலை கடம்பவனேசுவரர், மாலையில் [[திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்|ஈங்கோய்மலை]] ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் வழிபாட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. கார்த்திகை சோமவாரத்தில் இவ்வாறாக ஒரே நாளில் வழிபட்டு நலமடைகின்றனர். <ref> கி.ஸ்ரீதரன், ஐயர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில், மா. சந்திரமூர்த்தி, தமிழ்நாட்டுச் சிவாலயங்கள், தொகுதி 2, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004, ப.405 </ref>
 
== திருத்தலப் பாடல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குளித்தலை_கடம்பவனேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது