எகிப்தின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{பண்டைய எகிப்திய அரசமரபுகள்}}
 
'''எகிப்தின் வரலாறு''' நீண்டதும் வளம் பொருந்தியதும் ஆகும், வளமான கரைப் பகுதிகளையும், வடிநிலங்களையும் கொண்ட நைல் நதியும், [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] மூத்தகுடிகளின் சாதனைகளும், வெளிச் செல்வாக்கும் இதற்குக் காரணமாக இருந்துள்ளன. ரோசெத்தாக் கல்லைக் கண்டுபிடித்ததன் மூலம், பண்டை எகிப்தியப் படஎழுத்துக்களின் மர்மங்கள் அவிழ்க்கப்படும்வரை எகிப்துன் பழைய வரலாற்றின் பெரும் பகுதி அறியப்படாததாகவே இருந்தது. உலகின் ஏழு அதிசயங்களுள் இன்றும் நிலைத்திருப்பது எகிப்தில் உள்ள [[கீசாவின் மாபெரும் பிரமிட்]] மட்டுமே. அலெக்சாண்டிரியாவின் நூலகம், அந்த வகைக்கு ஒன்றே ஒன்றாகப் பல நூற்றாண்டுகள் இருந்தது.
 
வரி 9 ⟶ 7:
[[பிரான்சு|பிரான்சின்]] ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்த 1798 - 1801 காலப் பகுதியைத் தவிர்த்து, 1867 வரை எகிப்து, ஓட்டோமான் பேரரசின் பகுதியாகவே இருந்தது. 1867 இல் தொடங்கி எகிப்து, கேதிவேட் எகிப்து என்று அழைக்கப்பட்ட பெயரளவிலான திறை செலுத்தும் ஒரு அரசாக இருந்தது. ஆங்கிலேய-எகிப்தியப் போரைத் தொடர்ந்து 1882-இல் எகிப்து, பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. [[முதல் உலகப் போர்|முதலாம் உலகப் போருக்குப்]] பின்னர், 1919-இல் இடம்பெற்ற எகிப்தியப் புரட்சியைத் தொடர்ந்து, எகிப்து இராச்சியம் நிறுவப்பட்டது. இது சட்டப்படியான தனியரசாக இருந்தபோதும், ஐக்கிய இராச்சியம் வெளிநாட்டு அலுவல்கள், பாதுகாப்பு மற்றும் சில விடயங்களில் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது. எகிப்தில் பிரித்தானிய ஆக்கிரமிப்பு 1954 வரை நீடித்தது.
 
== வரலாற்றுக்கு முந்திய காலம் ([[கிமு]] 6,000 - [[கிமு]] 3150) ==
{{முதன்மை|வரலாற்றுக்கு முந்தைய எகிப்து}}
[[நைல் ஆறு|நைல் ஆற்றுப்]] பகுதிகளிலும், பாலைவனச் சோலைகளிலும் பாறை எழுத்துக்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கிமு 10 ஆவது ஆயிரவாண்டுப் பகுதியில், வேட்டுவ-சேகரப் பண்பாடும், மீன்பிடிப் பண்பாடும், தானிய அரைப்புப் பண்பாட்டினால் மாற்றீடு செய்யப்பட்டது. தட்ப வெப்ப மாற்றங்களாலும், அளவு மீறிய மேய்ச்சலாலும், எகிப்தின் மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து சகாரா பாலைவனம் உருவாகியது. தொடக்ககாலப் பழங்குடி மக்கள் நைல் ஆற்றுப் பகுதிக்குப் புலம் பெயர்ந்து, ஒரு நிலையான வேளாண்மைப் பொருளாதாரத்தையும், மையப்படுத்தப்பட சமூகத்தையும் உருவாக்கினர்.<ref>Midant-Reynes, Béatrix. ''The Prehistory of Egypt: From the First Egyptians to the First Kings''. Oxford: Blackwell Publishers.</ref>
 
==பண்டைய எகிப்திய அரசமரபுகள்==
{{பண்டைய எகிப்திய அரசமரபுகள்}}
{{முதன்மை|பண்டைய எகிப்திய அரசமரபுகள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது