முக்கொம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9:
* ஒற்றை [[காவேரி]]யில் இருந்து வரும் நீரை நேராக காவேரி ஆற்றில் [[திருச்சி]], [[கல்லணை]], [[திருக்காட்டுப்பள்ளி]], [[திருவையாறு]], [[தஞ்சாவூர்]], [[கும்பகோணம்]], [[மயிலாடுதுறை]] வழியாக சென்று கடைமடை பகுதியான [[பூம்புகார்|பூம்புகாரில்]] உள்ள [[வங்காள விரிகுடா]] கடலில் சேருகின்றது.
 
* இவ்வூர் வழியாக செல்லும் நீரானது விவசாய பாசனத்திற்கும் பல நீர் ஆதாரமாக பயனளிக்கின்றது. குறிப்பாக [[திருச்சி]] மற்றும் [[தஞ்சை]], [[திருவாரூர்]], [[நாகபட்டினம்]], [[மயிலாடுதுறை]] மற்றும் [[காரைக்கால்]] இப்பகுதிகளில் தமிழ்நாட்டின் வேளாண்மை சார்ந்த வளமிக்க நகரமாக இந்த [[காவேரி]] நீர் பயன்படுகிறது.
 
* இரண்டாவதாக பிரியும் [[கொள்ளிடம்]] ஆறானது காவேரியின் நீர்வரத்து அதிகமாக இருக்கும் பட்சத்திலும், வெள்ள அபாய நேரங்களில் [[காவேரி]] நீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/முக்கொம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது