"ஆர்மோனியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
I change best
(please)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
(I change best)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
[[Image:Harmonium2.jpg|right|thumb|250px|காலால் துருத்தியை இயக்கக் கூடியவாறு அமைந்த மேல்நாட்டு ஆர்மோனியம்]]
'''ஆர்மோனியம்''' (Harmonium) என்பது [[விசைப்பலகை]] வகையைச் சேர்ந்த ஓர் [[இசைக்கருவி]] ஆகும். [[துருத்தி]] போல் அமைந்த அமைப்பைக் கைகளால் அல்லது கால்களால் இயக்கும்போது, கருவியின் உள்ளே அமைந்த உலோக நக்குகளின் மேலாகக் காற்றுச் செல்வதனால் [[ஒலி]] நாக்குகளால் உருவாகிறது. இவ்வாறு [[ஒலி]] உருவாக்கும் கருவிகளில் சிலவற்றில் [[துருத்தி]]யின் இயக்கம் [[காற்று|காற்றை]] உலோக நாக்குகளின் மீது செலுத்தி அவற்றை அதிரவைத்து [[ஒலி]] எழுப்புகின்றன. இவை அமுக்கத் [[துருத்தி]]வகை எனப்படுகின்றன. வேறு சிலவற்றில் துருத்தியை இயக்கும்போது வெளியிலிருந்து உறிஞ்சப்படும் [[காற்று]] உலோக நாக்குகளைத் தடவிச் செல்லும்போது ஒலி எழுகின்றது. இவை உறிஞ்சு [[துருத்தி]]வகை என்று அழைக்கப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் மேற்சொன்ன இரு வகைக் கருவிகளையுமே ஆர்மோனியம் என்கின்றனர். வட அமெரிக்காவில் அமுக்கவகைக் கருவியே ஆர்மோனியம் எனப்படுகிறது. [[இந்தியா]], [[இலங்கை]] போன்ற நாடுகளில் பயன்படும் ஆர்மோனியங்கள் பொதுவாகக் கைகளால் இயக்கப்படுபவை. அமுக்க வகையைச் சார்ந்தவை.
 
==வரலாறு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3070081" இருந்து மீள்விக்கப்பட்டது