இப்றாகீம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|ru}} →
வரிசை 1:
'''இப்றாகீம்''' (''Ibrahim'', {{lang-ar|إبراهيم|t=ʾIbrāhīm}}) [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] '''[[ஆபிரகாம்]]''' என அறியப்படுபவர், [[இசுலாம்|இசுலாமில்]] கடவுள் [[அல்லாஹ்]]வின் [[நபி|இறைதூதர்]] எனவும் திருத்தூதர் எனவும் அறியப்படுகிறார்.<ref>{{Cite quran|87|19|s=ns}}</ref><ref name="bbc">{{cite news|last=Siddiqui|first=Mona|title=Ibrahim – the Muslim view of Abraham|url=http://www.bbc.co.uk/religion/religions/islam/history/ibrahim.shtml|work=Religions|publisher=பிபிசி|accessdate=3 பெப்ரவரி 2013}}</ref>{{Infobox person
{{Infobox person
|name = இப்றாகீம் (அலை) إبراهيم
|spouse = {{unbulleted list|[[ஹாஜீரா]](அலை) |[[ஸாரா]](அலை)}}
வரிசை 16:
| resting_place = ஹெப்ரானில் உள்ள இப்ராகிம் (அலை) மசூதி
| religion = [[இசுலாம்]]
}}இஸ்லாமிய கட்டிடத்தின் ஐந்து தூண்களில் ஹஜ் ஓர் தூண் ஆகும் 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், '''ஹஜ் செய்தல்,''' ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது<nowiki>' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''</nowiki> என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி. 8/7.
}}
 
[[File:Abraham in the Mosque of Abraham IMG 2289.JPG|thumb|ஹெப்ரானில் உள்ள இப்ராகிம்(அலை) மசூதி]]
இன்று நாம் நிலை கொண்டிருக்கின்ற ஏகத்துவ மார்க்கத்தை (ஓரிறைக் கொள்கையை) அன்று இப்ராஹீம் நபி(அலை) அவர்களே பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிலை நாட்டினார்கள்.
'''இப்றாகீம்''' (''Ibrahim'', {{lang-ar|إبراهيم|t=ʾIbrāhīm}}) [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] '''[[ஆபிரகாம்]]''' என அறியப்படுபவர், [[இசுலாம்|இசுலாமில்]] கடவுள் [[அல்லாஹ்]]வின் [[நபி|இறைதூதர்]] எனவும் திருத்தூதர் எனவும் அறியப்படுகிறார்.<ref>{{Cite quran|87|19|s=ns}}</ref><ref name=bbc>{{cite news|last=Siddiqui|first=Mona|title=Ibrahim – the Muslim view of Abraham|url=http://www.bbc.co.uk/religion/religions/islam/history/ibrahim.shtml|work=Religions|publisher=பிபிசி|accessdate=3 பெப்ரவரி 2013}}</ref>
 
அல்லாஹ்வின் ஆற்றல் மீது அளப்பறிய நம்பிக்கை கொண்டிருந்த இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் பெரும் பாவச் செயல் என்பதை மக்களுக்கு விளக்குவதிலும், இப் பிரபஞ்சத்தைப் படைத்து பாராமரிக்கும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே ஆற்றலுடையவன் அவனுக்கு நிகராக உலகில் கற்பனை செய்யப்படும் அனைத்தும் ஆற்றலற்றவைகள் என்பதை விளக்குவதிலும் முழு மூச்சாக செயல் பட்டார்கள்.  
 
அல்லாஹ்வின் உதவியைத் தவிர வேறு யாருடைய உதவியும் அன்று அவர்களுக்கு இருக்க வில்லை தனித்து நின்றே அனைவருடைய எதிர்ப்பையும் எதிர் கொண்டார்கள், எதிர்ப்புகளுக்கு பயந்து வளைந்து கொடுக்காமல் பிரச்சாரம் செய்தார்கள்.
 
முட்டாள்களைத் தவிர இப்ராஹீம் நபி(அலை) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை வேறு யாரும் புறக்கனிக்க மாட்டார்கள் என்று அல்லாஹ்வே திருமறையில் சிலாகித்துக் கூறும் அளவுக்கு ஏகத்துவத்தின் அடிப்படையில் மார்க்கத்தை நிறுவினார்கள்.
 
தன்னை அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர வேறு யார் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில்1 நல்லோரில் இருப்பார். அல்குர்ஆன். 2:130.
 
'''வீட்டிலும் பகை, வெளியிலும் பகை.'''
 
இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் விக்ரக வழிபாட்டை ஒழித்துக் கட்டி ஏகத்துவத்தை நிலை நாட்ட வந்தவர்கள் அவர்களுடைய தந்தையோ விக்ரக வழிபாடு நடத்தக் கூடியவராகவும், விக்ரகம் செய்யக் கூடியவராகவும் இருந்தார். அந்த விகரகங்களுக்கு சக்தி கிடையாது என்பதை பலமுறை தந்தை அவர்களுக்கு விளக்கிக் கூறி வந்ததால் தந்தையின் மூலம் வீட்டில் பகை உருவானது, இனி ஏகத்துவத்தைப் பேசினால் கல்லால் எறிந்து கொல்வேன் என்றும், ஏகத்துவத்தைப் பேசுவதாக இருந்தால் என்னை விட்டு விலகிப் போய் விடு என்று விரட்டும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
 
<nowiki>''</nowiki>இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப்படுத்துகிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு!<nowiki>''</nowiki> என்று (தந்தை) கூறினார். அல்குர்ஆன் 19:46.
 
பெற்ற தந்தையின் மூலம் வீட்டுக்குள் இந்த நிலை என்றால் வெளியில் சொல்லவே வேண்டியதில்லை எனும் அளவுக்கு நாடாளும் மன்னன் முதல் சாதாரன குடி மக்கள் வரை இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் மீது கடும் பகை கொண்டிருந்தனர். எத்தனை பகை கொண்டிருந்தாலும், ஏகத்துவத்தை எடுத்துச் சொல்வதிலிருந்து பின் வாங்குவதில்லை எனும் முடிவில் மன்னன் நம்ரூதுக்கும்  சத்தியத்தை எடுத்துச் சொன்னார்கள்.
 
ஒரு நாள் நம்ரூதின் அரன்மனையில் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், மன்னன் நம்ரூதுக்கும் இடையில் அனல் பறந்தது விவாதம் இறுதியில் வாயடைத்துப் போனான் மன்னன் நம்ரூது.
 
தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? <nowiki>''</nowiki>என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்<nowiki>''</nowiki> என்று இப்ராஹீம் கூறிய போது, <nowiki>''</nowiki>நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்<nowiki>''</nowiki> என்று அவன் கூறினான். '''<nowiki>''</nowiki>அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!<nowiki>''</nowiki> என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான்.''' அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அல்குர்ஆன். 2: 258.
 
அறிவுப் பூர்வமான வாதங்களைக் கொண்டு ஏகத்துவ எதிர்ப்பாளர்களை, மறுப்பாளர்களை திணறச் செய்வதற்கும்> திக்குமுக்காடச் செய்வதற்கும் பதில் பேச முடியாமல் வாயடைக்கச் செய்வதற்கும் முன்னோடியாகத்; திகழ்ந்தவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களே.
 
மற்றுமொரு சம்பவத்தைப் பாருங்கள் ஒரு கிராமத்தில் சிறிய சிலைகள் உடைக்கப்பட்டு பெரிய சிலை ஒன்றின் கழுத்தில் கோடாரி மாட்டி விடப் பட்டிருந்தது.
 
அங்கே மக்கள் திரண்டனர் இப்ராஹீம்(அலை) அவர்களும் வரவழைக்கப்பட்டனர் குழுமி இருந்த மக்கள் ஆளாளுக்கும் கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்டனர். தனி ஒரு நபராக இருந்து கொண்டு அனைத்து கேள்விகளுக்கும் அறிவுப் பூர்வமான பதில்களை அசராமல் அளித்துக் கொண்டே இருந்தார்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள்.
 
திருப்பி அவர்களை நோக்கி இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் அசத்தியத்தில் இருந்த காரணத்தால் அவர்களால் பதிலளிக்க முடியாமல் திணறினர். இறுதியில் அனைவரும் தலைகளை தொங்கவிட்டுக் கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டதாக அல்லாஹ்வே கூறுகிறான். பார்க்க திருக்குர்ஆன் 21:58 முதல், 21:68 வரை.
 
இப்ராஹீம் நபி (அலை) அவர்களுடைய இந்த யுக்தியால் மக்களுடைய மனங்களில் மாற்றம் எற்படுவதை அறிந்த ஊர் தலைமை கூடி அவர்களுக்கு நெருப்பில் பொசுக்கி தண்டனை கொடுப்பது என்ற மோசமான முடிவை எடுத்து தாமதமின்றி செயல்படவும் தொடங்கினர்.[[File:Abraham in the Mosque of Abraham IMG 2289.JPG|thumb|ஹெப்ரானில் உள்ள இப்ராகிம்(அலை) மசூதி]]
 
== இதையும் பார்க்கவும் ==
*[[ஆபிரகாம்|கிருத்துவ பார்வையில் இப்ராகிம் (அலை)]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/இப்றாகீம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது