பர்தூர் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
| native_name = Burdur ili<!-- if different from the English name -->
| native_name_lang = tr<!-- ISO 639-2 code e.g. "tr" for Turkish. If more than one, use {{lang}} instead -->
| settlement_type = [[துருக்கியின் மாகாணங்கள்|துருக்கியின் மாகாணம்]]
| image_skyline =
| image_caption =
வரிசை 17:
| subdivision_name = [[துருக்கி]]
| subdivision_type1 = பகுதி
| subdivision_name1 = [[Mediterranean Region (statistical)|மத்திய தரைக்கடல்]] பிரதேசம்
| subdivision_type2 = [[Second-levelதுருக்கியின் NUTSஇரண்டாம் ofநிலை Turkey|துணைப்பகுதி]]
| subdivision_name2 = [[அனதோலியாஅந்தால்யா துணைப்பகுதி|அனதோலியாமாகாணம்]]
| seat_type = தலைநகர் மற்றும் பெரிய நகர்
| seat =
வரிசை 27:
| coordinates =
<!-- government type, leaders -->
| leader_title = [[துருக்கியின் தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல் மாவட்டம்]]
| leader_name = [[பர்தூர் (தேர்தல் மாவட்டடம்)|பர்தூர்]]
| leader_title1 = ஆளுநர்
வரிசை 47:
| footnotes =
}}
'''பர்தூர் மாகாணம்''' ( {{Lang-tr|{{italics correction|Burdur ili}}}} ) என்பது [[துருக்கி]]<nowiki/>யின் ஒரு மாகாணம் ஆகும். இது துருக்கியின் தென்மேற்கில் அமைந்துள்ளது. இதன் எல்லையாக தெற்கே [[முலா மாகாணம்|முக்லா]] மற்றும் [[அந்தால்யா மாகாணம்|ஆண்தலியஅந்தால்யா]], மேற்கில் [[டெனிஸ்லி மாகாணம்|டேனிஸ்லிடெனிஸ்லி]], வடக்கே அஃபியோன் மற்றும் கிழக்கில் இஸ்பார்டா ஆகிய மாகாணங்கள் உள்ளன. மாகாணத்தின் பரப்பளவு 6,887 &nbsp;கிமீ <sup>2</sup> ஆகும். மக்கள் தொகையானது 258,868 ஆகும். மாகாணமாகாணத் தலைநகராக பர்தூர் நகரம் உள்ளது.
 
இந்த மாகாணமானது துருக்கியின் ஏரிகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. மாகாணத்தில் பல்வேறு அளவிலான பல ஏரிகள் உள்ளன. அவற்றில் மிகப் பெரியது, பர்தூர் ஏரி ஆகும். இந்த ஏரியின் பெயரைக் கொண்டே மாகாணத்தின் பெயர் அமைந்துள்ளது. சால்டா ஏரி மாகாணத்தின் இரண்டாவது பெரிய ஏரியாகும், இது உலகின் தூய்மையான ஏரிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
 
== மாவட்டங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பர்தூர்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது