எகிப்தின் சயீது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
 
== அடிமை வியாபாரம் ==
தனது இராணுவத்திற்கான அடிமைகளை பெறுவதற்காக [[சூடான்]] 1821 ஆம் ஆண்டில் இவரது தந்தையால் கைப்பற்றப்பட்டு எகிப்திய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. அடிமை வியாபாரம் சூடானுக்கு அப்பால் கோர்டோபனிலும், [[எத்தியோப்பியா|எத்தியோப்பியாவிலும்]] பரவியது. சூடானில் எகிப்திய [[அடிமைத்தனத்தின் வரலாறு|அடிமைத்அடிமை]] வியாபாரத்தை இரத்து செய்ய ஐரோப்பியர்களின் அழுத்தத்தை எதிர்கொண்ட சயீது, அடிமை வியாபாரத்தைத் தடைசெய்தார். ஆனாலும் ஒருசில அடிமை வர்த்தகர்கள் இவரது ஆணையை புறக்கணித்தனர்.
 
== பணிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_சயீது" இலிருந்து மீள்விக்கப்பட்டது