உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
== வேண்டுகோள் ==
வணக்கம், தினேஷ்குமார் பொன்னுசாமி, [[எகிப்தின் பாரூக்]], [[எகிப்தின் சயீது]], [[சயீது துறைமுகம்]], [[புவாது துறைமுகம்]], [[எகிப்தின் முதலாம் அப்பாசு]], [[எகிப்தின் முதலாம் புவாது]] ஆகிய கட்டுரைகள் எகிப்து (ஆப்பிரிக்கா) நாட்டைப் பற்றிய கட்டுரைகளாகும். தவறுதலாக பவுண்டைன் கருவியில் பதிவிட்டுவிட்டேன். அதனை நீக்க வேண்டுகிறேன். நன்றி.--[[பயனர்:Balu1967|பாலசுப்ரமணியன்]] ([[பயனர் பேச்சு:Balu1967|பேச்சு]]) 15:42, 18 நவம்பர் 2020 (UTC)
:@[[பயனர்:Balu1967|பாலசுப்ரமணியன்]], எகிப்து நாடு, ஆப்ரிக்கா, ஆசியா என இரு கண்டங்களையும் பகிர்ந்து கொள்கிறது, ஆகவே அந்த கட்டுரைகளையும் ஏற்றுக்கொள்கிறேன். --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 00:59, 9 திசம்பர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Dineshkumar_Ponnusamy" இலிருந்து மீள்விக்கப்பட்டது