புலவராற்றுப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[ஆற்றுப்படை]] நூல்களில் புலவராற்றுப்படை என்பதும் ஒன்று. கல்வி கேள்விகளில் புலமை மிக்கவர் புலவர். திருவள்ளுவர் புலமையை நுண்மாண் நுழைபுலம் <ref>கல்வி இல்லாமை, நுண்மாண் நுழைபுலம் இல்லாமை ஆகும் – திருக்குறள் 407</ref> என்கிறார். புலவர்களைத் தெள்ளியர் என்கிறார். திருவும் தெளிவும் ஓரிடத்தில் அமைவதில்லை. <ref>இருவேறு உலகத்து இயற்கை, திரு வேறு, தெள்ளியர் ஆதலும் வேறு – திருக்குறள் 374</ref> எனவே புலவர்கள் வறுமையில் வாடினர். வள்ளல்களைத் தேடிச் சென்றனர். தேடிச் சென்று வறுமையைப் போக்கிக்கொண்ட புலவர்கள் வறுமையில் வாடும் புலவர்களை வள்ளல்கள் வாழுமிடத்துக்கு ஆற்றுப்படுத்தினர். இப்படிப் புலவர்களை ஆற்றுப்படுத்தும் பாடலைப் புலவராற்றுப்படை என்னும் துறையைச் சார்ந்தது என இலக்கண நூல்கள் கூறுகின்றன.
;அகத்திணையில்
:[[புறத்திணை|புறத்திணையில்]] புலவர் எனப்பட்டோர் [[அகத்திணை|அகத்திணையில்]] அறிவர் எனக் குறிறிப்பிடப்படுகின்றனர்குறிப்பிடப்படுகின்றனர். <ref>தொல்காப்பியம், கற்பியல் 52</ref> இவர்கள் தலைவியின் ஊடல் தீர்க்கும் [[அகத்திணை வாயில்கள்|வாயில்கள்]] பன்னிருவரில் ஒருவர்.
;முதுவாய் இரவலர்
:[[பொய்கையார்]] என்னும் சங்க காலப் புலவர் ‘முதுவாய் இரவலர்’ எனக் குறிப்பிடுகிறார். முதுவாய் இரவலன் ஒருவனைச் சேரமான் கோக்கோதை மார்பனிடம் ஆற்றுப்படுத்தும் பாடல்கள் இரண்டு புலவராற்றுப்படை எனக் குறிக்கப்பட்டுள்ளன. <ref>புறநானூறு 48, புறநானூறு 49,</ref>
"https://ta.wikipedia.org/wiki/புலவராற்றுப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது