உலக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9:
== உலக்கை அமைப்பு ==
[[படிமம்:Bird-shaped pestle, British Museum.jpg|thumb|250px|பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள உலக்கை]]
உலக்கைகள் [[தேக்கு]], [[மருதமரம்]], [[புளியமரம்]], [[கடம்பு மரம்|கடம்பமரம்]] போன்ற உறுதியான மரத்துண்டுகளால் செய்யப்பட்டவைகளாக 4 முதல் 5 அடி நீளமுள்ளவைகளாகக் காணப்படுகின்றன. மஞ்சள், மிளகாய் வற்றல் போன்றவற்றை இடிக்கச் ”கழுந்துலக்கை” பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 3 முதல் 4 அடி வரை நீளமுள்ளதாக பூண் பூட்டப்படாத நிலையிலும் உள்ளதாகக் கூறப்படுகின்றது.<ref name="உலக்கை 1">{{cite web | url=http://thoguppukal.wordpress.com/2011/03/13/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/ | title=செயல்பாட்டியல் நோக்கில் உலக்கை | publisher=வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | work=பா. நேருஜி | date=மார்ச் 13, 2011 | accessdate=டிசம்பர் 28, 2012}}</ref>
 
== பயன்பாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உலக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது