துர்க்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
| Mantra = ஓம் ஸ்ரீ துர்க்கையே நம
}}
'''துர்க்கை''' புகழ்பெற்ற தமிழ்தமிழ்த் தெய்வம் ஆகும். துர்க்கை என்றால்என்னும் சொல்லுக்கு [[சமஸ்கிருதம்|வடமொழியில்]] "வெல்லமுடியாதவள்" என்று பொருள் தமிழில் வெற்றிக்கு உரியவல்உரியவள்.<ref name=EB>{{cite web |title= Durga, |url= http://www.britannica.com/EBchecked/topic/174252/Durga |publisher= Encyclopædia Britannica Online |accessdate=7 October 2009}}</ref> அன்னை துர்க்கைக்கு பல்வேறுபட்ட [[புராணங்கள்|புராணக்]] கதைகள் உள்ள போதும் மகிடாசுரனாம் மேதியவுணனை அழிக்கவே அவள் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. அதனால் அவள் மகிடாசுரமர்த்தினி அல்லது மேதியவுணன்கொல்பாவை என்றும் அழைக்கப்படுவதுண்டு.<ref name=sanatan>{{cite web|url=http://www.sanatansociety.org/hindu_gods_and_goddesses/durga.htm#.U1-IhlfznYQ |title=Hindu Goddesses : Durga - Hindu goddess that kills your demons |publisher=Sanatansociety.org |date= |accessdate=2015-10-22}}</ref>
 
==பெயர்க்காரணம்==
==பெயர் காரணம்==
துர்க்கை துர்+கை துர் என்றால் தீயவை என்று அர்த்தம் தீய செயல்களையும் தீயவர்களையும் தனது கையால் அழிப்பவள் அதனால் துர்கை என்று பெயர் ஆனது மேலும் இவளை துர்காதேவி, ஆர்த்தி தேவி, ஜோதி தேவி என்றும் அழைக்கபடுகிறாள்.
 
வரிசை 20:
* '''ஆர்த்திதேவி''' அல்லது ஆராத்திதேவி என்பதாகும் துர்கை தனது உக்கர நிலையில் நெருப்பு வடிவில் ஒளி தருபவளாக மற்ற கடவுக்கு ஆராத்தி தீபமாக அருள் வடிவில் ஒளி தருகிறாள் என்று வட மாநிலங்களில் துர்கையை ஆர்த்திதேவி என்று கூறுகின்றனர்.
 
* '''ஜோதிதேவி''' துர்கை நாம் ஏற்றும் திரி விளக்கில் தீபமாக துர்கை ஒளிர்கிறாள் எனவே ஜோதிதேவி என்றும் வட மாநிலங்களில் கூறுகின்றனர்.
 
* மேலும் இந்த துர்கையின் இரண்டு வடிவமான ஆர்த்திதேவி/ஜோதிதேவி உடன் பிறந்த சகோதரிகள் என்றும் நெருப்பும் துர்கையும் ஒன்று என வட மாநிலங்களில் கருதபடுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/துர்க்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது