விஜய் சூப்பர் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
SORRY THIS HAS BEEN THE SAME
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 4:
| logocaption =
| logosize = 200px
| owner = [[ஸ்டார் இந்தியா]]
| General Manager =
| launch = 25/08/2012
வரிசை 10:
| country = [[இந்தியா]]
| language = [[தமிழ்]]
| headquarters = [[சென்னை]] <br> [[தமிழ்நாடு]] <br> [[இந்தியா]]
| slogan = தூள் சினிமா தினம் தினம்
| broadcast area = [[இந்தியா]]
| sister names = [[விஜய் தொலைக்காட்சி]] <br> [[விஜய் மியூசிக்]]
| web =
| share =
வரிசை 64:
}}
 
'''விஜய் சூப்பர் தொலைக்காட்சி''' என்பது 28 ஆகஸ்ட் 2016 ஆம் ஆண்டு முதல் [[தமிழ்|தமிழில்]] ஒளிபரப்பாகும் 24 மணி நேர [[கட்டணத் தொலைக்காட்சி|கட்டணத்]] திரைப்படத் தொலைக்காட்சி அலைவரிசை ஆகும்.<ref>{{cite web|url=http://www.televisionpost.com/television/star-ups-the-ante-in-tamil-market-with-male-focused-gec-vijay-super/|title=Star ups the ante in Tamil market with male-focused GEC Vijay Super|date=25 August 2016|work=televisionpost.com|publisher=}}</ref> இது [[ஸ்டார் இந்தியா]] நிறுவனத்திற்கு சொந்தமான [[விஜய் தொலைக்காட்சி]]யின் சகோதரத் தொலைக்காட்சிகளில் ஒன்றாகும்.<ref>{{Cite web|url=https://www.exchange4media.com/announcements-news/star-vijays-sister-channel-vijay-television-rebrands-as-vijay-super-95120.html|title=Vijay Television’s sister channel Vijay Super has been refreshed|last=|first=|date=|website=Exchange4media|url-status=live|archive-url=|archive-date=|access-date=}}</ref>
'''விஜய் சூப்பர் தொலைக்காட்சி''' என்பது தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஆகும். இது ஸ்டார் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான தொலைக்காட்சிகளுள் ஒன்றாகும். இது பெரும்பாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பழைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. மேலும் பல குரல்மாற்ற தொடர்களையும் <ref>{{cite web|url=http://www.tamilserialtoday247.org/category/vijay-super-tv//|title= Vijay Super Tv Shows}}</ref> ஒளிபரப்பி வருகிறது.
 
இந்த தொலைக்காட்சியில் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்கள்]] மற்றும் [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாளம்]], [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு]], [[ஹாலிவுட்]] மற்றும் [[பாலிவுட்|இந்தி]] திரைப்படங்களை [[ஒலிச்சேர்க்கை|மொழிமாற்றம்]] செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது.
==நிகழ்ச்சிகளின் பட்டியல்==
===வரலாற்றுத் தொடர்கள்===
*மகாதேவ
*சந்திர நந்தினி
*சீதையின் ராமன்
*மகாபாரதம்
 
==வரலாறு==
===மெகாத்தொடர்கள்===
விஜய் சூப்பர் தொலைகாட்சி ஆரம்பத்தில் ஆண் சார்ந்த பொழுதுபோக்கு அலைவரிசையாக தொடங்கப்பட்டது, மேலும் [[விஜய் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பான பழைய தொடர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் [[ஒலிச்சேர்க்கை|மொழிமாற்றுத்]] தொடர்களை ஒளிபரப்பியது. இது மார்ச் 10, 2019 ஆம் ஆண்டு முதல் புதிய சின்னத்துடன் தூள் சினிமா தினம் தினம் என்ற வசனத்துடன் ஒரு நாளைக்கு 6 திரைப்படங்களை ஒளிபரப்பத் தொடங்கியது.
*காதலா காதலா காதலா
*உறவுகள் தொடர்கதை சீசன்-2
*[[என்னுடைய தோட்டத்தில்]]
*[[மின்மினிப் பூக்கள்]]
*[[சுஹாசினி (தொலைக்காட்சித் தொடர்)|சுஹாசினி]]
*இது காதலா சீசன்-2
*துர்கா
 
==முன்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள்==
===க்ரைம் தொடர்கள்===
===வரலாற்றுத் தொடர்கள்===
*குற்றங்கள் ஜாக்கிரதை
* மகாதேவ்
*அர்ஜூன்
* சந்திர நந்தினி
* சீதையின் ராமன்
* மகாபாரதம்
* காதலா காதலா காதலா
* உறவுகள் தொடர்கதை சீசன்-2
* [[என்னுடைய தோட்டத்தில்]]
* [[மின்மினிப் பூக்கள்]]
* [[சுஹாசினி (தொலைக்காட்சித் தொடர்)|சுஹாசினி]]
* இது காதலா சீசன்-2
* துர்கா
* குற்றங்கள் ஜாக்கிரதை
* அர்ஜூன்
 
===நிகழ்ச்சிகள்===
===ரியாலிட்டி ஷோக்கள்===
{{div col}}
* [[பிக் பாஸ் தமிழ்]] (மறுஒளிபரப்பு)
* சூப்பர் சிங்கர் ஜூனியர்-5
* காபி வித் அனு
* பாட்டு பாடவா
* ஹோம் ஸ்வீட் ஹோம்
* தமிழ் பேச்சு எங்கள் மூச்சு
{{div col end}}
 
==மேற்கோள்கள்==
வரி 98 ⟶ 101:
 
{{தமிழ் தொலைக்காட்சி சேவைகள்}}
 
[[பகுப்பு:இந்தியத் தொலைக்காட்சி நிறுவனங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள தொலைக்காட்சி நிலையங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விஜய்_சூப்பர்_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது