தம்பிரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
தமிழ்நாட்டின்தமிழ்நாட்டில் உள்ள [[சைவ சமய மடங்கள்| சைவ சமய மடாதிபதிகளுக்கு]] அடுத்த நிலையில் உள்ள துறவிகளைக் குறிக்க '''தம்பிரான்''' என்று அழைப்பர். இத்ம்பிரான்களில் மூத்தவரை அடுத்த மடாதிபதியாக பதவியேற்பார். தம்பிரான்கள் சைவ சமய இலக்கியங்களில்இலக்கியங்கள் [[சைவ ஆகமங்கள்|சைவ ஆகமங்களில்]] நன்கு புலமைப் பெற்றவர்கள். இத்தம்பிரான்கள் அவர்கள் செய்யும் பணிக்குத் தக்க பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவர். அவைகள்<ref>[https://ta.glosbe.com/ta/en/தம்பிரான் akarathil thampiran]</ref>:
# '''ஒடுக்கத்தம்பிரான''' - சைவ மடாதிபதிக்கு அருகில் இருந்து காரியம் பார்க்கும் தம்பிரான்
# '''கட்டளைத்தம்பிரான்''' - சைவமடத்தைச்சார்ந்த கோயில்களை மேற்பார்வையிட மடாதிபதியால் நியமிக்கப்பட்ட சைவத்துறவி
வரிசை 14:
==இதனையும் காண்க==
* [[திருவாடுதுறை நமசிவாயத் தம்பிரான்]]
* [[சைவ சமய மடங்கள்]]
* [[தம்பிரான் வணக்கம்]]
 
* [[பெரிய தம்பிரான்]]
==மேற்கோள்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/தம்பிரான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது