எலாஸ் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. G, எல்சா மாகாணம் பக்கத்தை எலாஸ் மாகாணம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 1:
 
'''எல்சாஎலாஸ் மாகாணம்''' (''Elazığ Province'', {{Lang-tr|{{italics correction|Elâzığ ili}}}} , [[திமிலி மொழி|Zazaki]] : Suke Xarpêt <ref>Zazaca -Türkçe Sözlük, R. Hayıg-B. Werner</ref> Kurdish ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும், இதன் தலைநகராக எல்சாஎலாஸ் நகரம் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் இந்த மாகாணத்தின் மக்கள் தொகை 568,753 ஆகும். மாகாணத்தின் மக்கள் தொகை 2000 இல் 569,616 ஆகவும் 1990 ல் 498,225 ஆகவும் இருந்தது. மாகாணத்தின் மொத்த பரப்பளவு {{Convert|8455|km2}}, {{Convert|826|km2|abbr=on}} இந்த மாகாணத்தில் பல நீர்த்தேக்கங்களும், இயற்கை ஏரிகளும் உள்ளன. மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் செடின் ஒக்டே கல்திரிம் என்பவர் ஆவார். <ref>{{Cite web|url=http://www.elazig.gov.tr/elazig-valisi-cetin-oktay-kaldirim|title=Elazığ Valisi Çetin Oktay KALDIRIM|website=www.elazig.gov.tr|access-date=2020-04-08}}</ref>
 
== வரலாறு ==
1927 ஆம் ஆண்டில் இங்கு இன்ஸ்பெக்டர் ஜெனரலின் அலுவலகம் உருவாக்கப்பட்டது. இதன்படி இந்த மாகாணம் இராணுவச் சட்டப்படி நிர்வகிக்கப்பட்டது. <ref name=":0">{{Cite book|last=Jongerden|first=Joost|title=The Settlement Issue in Turkey and the Kurds: An Analysis of Spatical Policies, Modernity and War|date=1 January 2007|publisher=BRILL|year=2007|isbn=978-90-04-15557-2|pages=53|language=en}}</ref> இன்ஸ்பெக்டர் ஜெனரல் உருவாக்கபட்டது முதல் இன்ஸ்பெக்டரேட் ''ஜெனரலில்'' ( ''உமுமி மெஃபெட்டிக்லிக்,'' யுஎம்) இந்த மாகாணம் சேர்க்கபட்டதுடன், ஹக்கரி, சியர்ட், [[வான் மாகாணம்|வான்]], மார்டின், [[பிட்லிஸ் மாகாணம்|பிட்லிஸ்]], [[சான்லூர்பா மாகாணம்|சான்லூர்பா]], எலாஜிக், [[தியர்பாகர் மாகாணம்|தியர்பாகர்]] மாகாணங்களும் இணக்கபட்டன. <ref>{{Cite book|last=Bayir|first=Derya|title=Minorities and Nationalism in Turkish Law|date=2016-04-22|publisher=Routledge|isbn=978-1-317-09579-8|pages=139|language=en}}</ref> 1935 திசம்பரில், துன்செலி சட்டம் நிறைவேற்றப்பட்டது, இதன்படி பிராந்தியத்தில் மிகவும் சக்திவாய்ந்த அரசாங்கமாக ஆனது. <ref>{{Cite book|last=Cagaptay|first=Soner|title=Islam, Secularism and Nationalism in Modern Turkey: Who is a Turk?|date=2 May 2006|publisher=Routledge|isbn=978-1-134-17448-5|pages=108–110|language=en}}</ref> 1936 சனவரியில், எல்சிக்எலாஸ் மாகாணம் புதிதாக நிறுவப்பட்ட நான்காவது இன்ஸ்பெக்டரேட் ஜெனரலின் அதிகாரத்தின் கீழ் மாற்றப்பட்டது. இது எல்சிக், எர்சின்கான், [[பிங்கால் மாகாணம்|பிங்கால்]], [[துன்செலி மாகாணம்|துன்செலி]] மாகாணங்களைக் கொண்டதாக இருந்தது. இதன் தலைநகரமானது எலாசி நகரில் இருந்தது. <ref name="Çağaptay">Soner Çaǧaptay, ''Islam, Secularism, and Nationalism in Modern Turkey: Who is a Turk?'', Taylor & Francis, 2006, {{ISBN|978-0-415-38458-2}}, p. 48</ref> நான்காவது யுஎம் ஆளுநர்-தளபதியால் நிர்வகிக்கப்பட்டது. நகராட்சிகளில் இருந்த பெரும்பாலான ஊழியர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆளுநர்-தளபதிக்கு அனைத்து கிராம மக்களவையும் வெளியேற்றி மாகாணத்தின் மற்றொரு பகுதியில் மீள்குடியேற்ற அதிகாரம் கொண்டவராக இருந்தார். <ref name=":1">{{Cite book|last=Bayir|first=Derya|title=Minorities and Nationalism in Turkish Law|date=2016-04-22|publisher=Routledge|isbn=978-1-317-09579-8|pages=139-141|language=en}}</ref> 1946 ஆம் ஆண்டில் துன்செலி சட்டம் அகற்றப்பட்டு அவசரகால நிலை நீக்கப்பட்டது, என்றாலும் நான்காவது யுஎம் அதிகாரம் இராணுவத்திற்கு மாற்றப்பட்டது.
 
இன்ஸ்பெக்டரேட்டுகள் ஜெனரல்கள் 1952 இல் ஜனநாயகக் கட்சியின் அரசாங்கத்தின் போது கலைக்கப்பட்டன. <ref>{{Cite book|last=Fleet|first=Kate|title=The Cambridge History of Turkey|date=2008-04-17|publisher=Cambridge University Press|isbn=978-0-521-62096-3|pages=343|language=en}}</ref>
வரிசை 27:
== காட்சியகம் ==
<gallery>
படிமம்:Hazarbaba.jpg|ஹசர்பாபா ஸ்கைஸ்கி மையம்
படிமம்:Karakocan belediye parki.jpg|[[Karakoçan|கரகோசான்]] நகரத்தின் [[Karakoçan|பார்வை]]தோற்றம்
படிமம்:Elazığ.JPG|[[Elâzığ|எல்சா]] நகரத்தின் பார்வைதோற்றம்
</gallery>
 
"https://ta.wikipedia.org/wiki/எலாஸ்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது