கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மகாமகம் முடிவுற்ற நிலையில் சொற்றொடர் அமைப்பு மாற்றம்
வரிசை 77:
 
==குடமுழுக்குகள்==
[[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] இருந்த [[பாடகச்சேரி சுவாமிகள்]] எனப்படும் பாடகச்சேரி ஸ்ரீஇராமலிங்க சுவாமிகள் சிறுகச் சிறுக பொருள் சேர்த்து, இக்கோயிலை திருப்பணி செய்து 1923ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துவைத்தார். 1923க்குப் பின்னர் 14 செப்டம்பர் 1959இலும், தொடர்ந்து 1 பிப்ரவரி 1988இலும் இக்கோயிலில் குடமுழுக்குகள் நடைபெற்றன.<ref name="ns"/> 2016இல் மகாமகம் நடைபெறவுள்ள நிலையில் இக்கோயிலின் குடமுழுக்கு 29 நவம்பர் 2015இல் நடைபெற்றது.<ref>[http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=181451நாகேஸ்வரர் சோடசலிங்கங்கள் உள்பட 6 கோயில்களில் கும்பாபிஷேகம், கும்பகோணம் விழா கோலாகலம், தினகரன், 30 நவம்பர் 2015]</ref>
 
==வழிபடும் முறை==
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்_நாகேஸ்வரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது