கோமஹேன் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Gümüşhane Province" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
 
'''கோமஹேன் மாகாணம்''' (''Gümüşhane Province'', {{Lang-tr|Gümüşhane ili}} ) என்பது வடக்கு [[துருக்கி]]<nowiki/>யில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகளாகக் கிழக்கே [[பேபர்ட் மாகாணம்|போபர்ட்]], வடக்கே [[டிராப்சன் மாகாணம்|டிராப்சோன்]] மேற்கே [[கீரேசன் மாகாணம்|கீரேசன்]] மற்றும் [[எர்சின்கான் மாகாணம்|எர்சின்கான்]] ஆகிய மாகாணங்கள் உள்ளன இந்த மாகாணமானது 6,575 &nbsp;கி.மீ² பரப்பளவைக் கொண்டுள்ளது மாகாணத்தின் மக்கள் தொகையானது 2010 ஆண்டய கணக்கின்படி 129,618 ஆகும். 2000 ஆம் ஆண்டில் மாகாண மக்கள் தொகை 186,953 என இருந்தது. ''கோமஹேன்'' என்ற பெயருக்கு வெள்ளி வீடு என்று பொருள். இந்த நகரம் சுரங்கங்களின்சுரங்கங்கள் (வெள்ளி மற்றும் வெண்கலம்) கொண்டிருந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும் டிராப்சன் ஏற்றுமதிக்கான மூலமாக இருந்தது. மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் கமுரான் தப்பிலெக் ஆவார். இவர் 27 அக்டோபர் 2019 அன்று நியமிக்கப்பட்டார். <ref>{{Cite web|url=http://www.gumushane.gov.tr/vali-ozgecmis|title=Vali Özgeçmiş|website=www.gumushane.gov.tr|access-date=2020-04-08}}</ref>
 
மாகாணத்தின் தலைநகராக கோமஹேன் நகரம் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கோமஹேன்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது