சில்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஸ்ரீ்நிவாசன் என்ற பெயரை சிரீனிவாசன் என எழுதுவதை விட சீனிவாசன் என்று எழுதுவதே தமிழ் நாட்டு மரபு
வரிசை 1:
'''சில்பி''' (1919 - 10 ஜனவரி 1983)<ref name="case">http://www.indiankanoon.org/doc/128846958/?type=print</ref> என அறியப்பட்ட பி. எம். சிரீனிவாசன்சீனிவாசன் தமிழகத்தின் பிரபல கோட்டோவியராக வாழ்ந்து மறைந்தவர். கும்பகோணம் அருகிலுள்ள புலியூரில் பிறந்தவர். நாமக்கல் கவிஞரால் இவரது திறமை அடையாளம் காணப்பட்டு ஓவியக்கல்லூரியில் சேர ஊக்குவிக்கப்பட்டார்.<ref name="case"/>
 
திருக்கோயில்களுக்கு நேரடியாகச் சென்று தங்கியிருந்து அங்குள்ள சிற்பங்களின் அழகையும் தெய்வத் திருவுருவங்களையும் ஓவியமாக வரைந்தவர். இவரது படைப்புகள் [[ஆனந்த விகடன்]] போன்ற தமிழிதழ்களில் வெளிவந்தன.<ref>http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=442</ref>
"https://ta.wikipedia.org/wiki/சில்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது