எஸ். பி. பாலசுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
 
== சாதனைகள் ==
[[File:M. Venkaiah Naidu presents the centenary award to the Legendary Singer, Shri S.P. Balasubrahmanyam, at the inauguration of the 47th International Film Festival of India (IFFI-2016), in Panaji, Goa.jpg|thumb|2016 ஆம் ஆண்டு கோவாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் இந்திய திரைப்பட ஆளுமைக்கான வெள்ளி மயில் விருது வாங்கும் போது ௭ஸ் பி பாலசுப்பிரமணியம்]]
நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி [[கின்னஸ்]] உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.<ref name=TheHinduAward2012 /><ref>{{cite web|url=http://www.lokvani.com/lokvani/article.php?article_id=3493|title=S.P. Balasubramanyam - The Man Who Broke The Guiness Book Of Records|work=Lokvani}}</ref><ref>{{cite web|url=https://www.filmibeat.com/celebs/s-p-balasubramaniam/biography.html|title=Exclusive biography of #SPBalasubramaniam and on his life.|work=FilmiBeat}}</ref> ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருதினைப்]] பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக [[கர்நாடக இசை]]யைப் பயின்றது இல்லை என்றாலும் [[சங்கராபரணம் (திரைப்படம்)|சங்கராபரணம்]] என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு [[மொழி]]களுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருதினை]] ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் [[தமிழகம்|தமிழக]] மற்றும் [[கர்நாடகம்|கர்நாடக]] அரசுகளின் பல மாநில விருதுகளும் [[ஆந்திரா|ஆந்திர]] அரசின் [[நந்தி விருது|நந்தி விருதினை]] 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் [[கலைமாமணி விருது]] பெற்றிருக்கிறார்.<ref>{{cite Web |url =http://www.thehindu.com/news/cities/Vijayawada/spb-presented-gurajada-visishta-puraskar/article21236420.ece|title =SPB presented Gurajada Visishta Puraskar}}</ref><ref>{{cite Web|url=http://www.dinamani.com/tamilnadu/2018/jun/25/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2946440.html|title =மொழியின் அழகை எடுத்துக் காட்டியவர் கண்ணதாசன்: எழுத்தாளர் மாலன் புகழாரம்}}</ref>
எஸ் பி பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி [[கர்நாடகா]], பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.<ref>{{cite Web|url=http://www.filmibeat.com/tamil/news/2015/amazing-unknown-facts-about-the-legendary-sp-balasubrahmanyam-spb/articlecontent-pf88657-185618.html|title=Unknown Facts About The Legendary SP Balasubrahmanyam (S.P.B)}}</ref><ref>{{cite Web|url=http://www.thinakkural.lk/article.php?cinema/sexngxvybk4482cc8b6a16d720860oyje34a2462a1be02e79a57fb95fkrcv|title=ரஷ்ய ஜனாதிபதி மாளிகையில் எஸ்.பி.பி.யின் இசை நிகழ்ச்சி}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._பி._பாலசுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது