களரிப்பயிற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Sridhar Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{கேரளப் பண்பாடு}}
[[படிமம்:Vaalum-parichayum.jpeg|right|200px]][[படிமம்:Kalaripayattu weapons.jpg|240px|{{PAGENAME}}-கருவிகள்|thumb|right]]
'''களரிப்பயிற்று''' என்பது பழந்தமிழகத்தில் தோன்றிய ஒரு [[தற்காப்புக் கலை]]யாகும். இது '''அடிமுறை''' என்றும் அழைக்கப்படும். இன்று இது [[கேரளா]]விலும் பயிலப்படுகிறது எனினும், நெடுங்காலமாக தமிழர் பயன்றுவந்த விருத்தி செய்த [[தமிழர் தற்காப்புக் கலைகள்|தமிழர் தற்காப்புக் கலைகளில்]] இதுவும் ஒன்று.<ref>[http://www.youtube.com/watch?v=0B09zqMiA4k தமிழ் ஏடுகளை மொழி பெயர்த்தல்]</ref><ref>[http://www.youtube.com/watch?v=MjPHn9zWpEk அரக்கை, முழுக்கை பற்றி]</ref> இந்தக் கலை பற்றிய பழைய ஏடுகள் தமிழிலேயே உள்ளன என்பது இதற்கு சான்றாகும். களரிபயத்து அடித்தல், உதைத்தல், கொழுவிப் பிடித்தல், தொடர்தாக்குதல் நகர்வுகள், ஆயுதங்கள் ஆகியவற்றையும், உடற்பிடித்தல் மூலிகைகள் போன்ற மருந்துவ நுணுக்கங்களையும் உள்ளடகிய ஒரு முழுமையான கலையாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/களரிப்பயிற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது