ஆக்டிசெரா இசுடெலாட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கித்தரவில் சேர்க்கப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக
சிNo edit summary
 
வரிசை 1:
{{Nowikidatalink}}
{{Taxobox
| image = SeitzGrossschmett13Plate74.jpg
வரி 16 ⟶ 15:
'''''ஆக்டிசெரா இசுடெலாட்டா''''' ''(Actizera stellata)'' சிவப்பு குளோவர் நீலம் எனப்படும் [[பட்டாம்பூச்சி]] [[நீலன்கள் (பட்டாம்பூச்சிக்குடும்பம்)|நீலன்கள்]] (லைகேனிடே) குடும்பத்தினைச் சார்ந்தது. இது [[தென்னாப்பிரிக்கா]], [[எத்தியோப்பியா]], தெற்கு [[சூடான்]], [[கென்யா]], [[உகாண்டா]], ஜைர், [[தன்சானியா|தான்சானியா]] மற்றும் வடக்கு [[மலாவி]] ஆகிய நாடுகளில் காணப்படுகிறது தென்னாப்பிரிக்காவில் இது கிழக்கு கேப் மற்றும் ஆரஞ்சு ப்ரீ மாநிலத்தின் தெற்கு பகுதியில் காணப்படுகிறது.
 
ஆண்களின் [[இறக்கை நீட்டம்]] சுமார் 13–18 மிமீ ஆகும். &nbsp;இது பெண் பட்டாம் பூச்சியில்பட்டாம்பூச்சியில் 15 முதல் 19&nbsp;மிமீ ஆக உள்ளது. இப்பட்டாம் பூச்சிகள் ஜனவரி முதல் மே வரை சிறகடித்து பறப்பதைக் காணலாம். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் அதிக அளவில் காணலாம். வருடத்திற்கு நீட்டிக்கப்பட்ட தலைமுறை ஒன்று காணப்படும். <ref>{{Cite book|last=Woodhall|first=Steve|title=Field Guide to Butterflies of South Africa|year=2005|location=Cape Town, South Africa|publisher=Struik|isbn=978-1-86872-724-7}}</ref>
 
இளம் உயிரிகள் ''டிரைபோலியம் ஆப்பிரிக்கானம்'' தாவரத்தினை உண்ணுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஆக்டிசெரா_இசுடெலாட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது