சண்முகப்பிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: en:Shanmukhapriya
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
மாற்றி அமைப்பு, வார்ப்புரு
வரிசை 1:
'''சண்முகப்பிரியா''' [[கருநாடக இசை]]யின் 56வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகமாகும்]]. பக்திச்விரிவான சுவையைஆலாபனைக்கு வெளிப்படுத்தும்இடம் தரும் [[இராகம்]]. எப்பொழுதும்இந்த பாடலாம்.இராகத்தின் விரிவானதோற்றமான ஆலாபனைக்கு(ஜன்யமான) இடம்'''சாமரம்''' தரும்அசம்பூர்ண இராகம்மேள பத்ததியில் 56 வது இராகமாக விளங்குகிறது.
 
==இலக்கணம்==
{|class="wikitable"
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>2</sub> க<sub>2</sub> ம<sub>2</sub> ப த<sub>1</sub> நி<sub>2</sub> ஸ்
வரி 6 ⟶ 7:
|bgcolor=efefef|[[அவரோகணம்]]: ||ஸ் நி<sub>2</sub> த<sub>1</sub> ப ம<sub>2</sub> க<sub>2</sub> ரி<sub>2</sub> ஸ
|}
* "''திசி"'' என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 2வது மேளம். 20வது மேளமாகிய [[நடபைரவி]]யின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
 
==இதர அம்சங்கள்==
* "திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 2வது மேளம். 20வது மேளமாகிய [[நடபைரவி]]யின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
 
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>), கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
 
* முக்கிய பிரதி மத்திம இராகங்களில் இதுவும் ஒன்று.
 
==இதரசிறப்பு அம்சங்கள்==
* பக்திச் சுவையை வெளிப்படுத்தும் [[இராகம்]]. எப்பொழுதும் பாடலாம்.
* 20வது மேளமாகிய [[நடபைரவி]]யின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
* பிரத்தியாகத கமகம் இந்த இராகத்தின் சாயலை நன்கு வெளிப்படுத்தும்.
 
* மூர்ச்சனாகாரக மேளம். இதன் க, ப, த கிரக பேதத்தின் வழியாக முறையே [[சூலினி]] (35), [[தேனுக|தேனுகா]] (09), [[சித்ராம்பரி]] (66) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
 
* இந்த இராகத்தின் தோற்றமான (ஜன்யமான) சாமரமே அசம்பூர்ண மேள பத்ததியில் 56 வது இராகமாக விளங்குகிறது.
 
==உருப்படிகள்==
#* கிருதி : வந்தனேவத்தனே வாரு : ஆதி : [[தியாகராஜ சுவாமிகள்]].
#* கிருதி : சித்தி விநாயகம் : ரூபகம் : [[முத்துசாமி தீட்சிதர்]].
#* கிருதி : அரகர சிவ : ஆதி : [[முத்துத் தாண்டவர்]].
#* கிருதி : சுகமே சுகம் : ஆதி : [[கோடீஸ்வர ஐயர்]].
#* கிருதி : பார்வதி நாயகனே : ஆதி : [[பாபநாசம் சிவன்]].
 
==ஷண்முகப்பிரியாவின் ஜன்ய இராகங்கள்==
சண்முகப்பிரியாவின் [[ஜன்னிய இராகம்|ஜன்ய இராகங்கள்]] இவை.
 
#* [[பிரிமரசாரங்க]]
#* [[நாகபிரபாவளி]]
#* [[கமலநாராயணி]]
#* [[திருமூர்த்தி]]
#* [[வசீரி]]
#* [[ஹம்சகீர்வாணி]]
#* [[கோபிகாதிலகம்]]
#* [[சுமநீசரஞ்சனி]]
#* [[வசுகெற்ப]]
#* [[பாவுகதாயினி]]
 
==திரையிசைப் பாடல்கள்==
சண்முகப்பிரியா இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்==:
#* ''பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா''
#* ''மறந்திருந்து பார்க்கும்'' :- தில்லானா மோகனாம்பாள்
#* ''சொல்லாயோ வாய் திறந்து'' :- மோகமுள்
#* ''கண்ணுக்குள் நூறு நிலவு'' :- வேதம் புதிது
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
[[பகுப்பு: மேளகர்த்தா இராகங்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/சண்முகப்பிரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது