ரிஷபப்பிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

523 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
மாற்றி அமைப்பு, வார்ப்புரு
சி (தானியங்கி இணைப்பு: en:Rishabhapriya)
(மாற்றி அமைப்பு, வார்ப்புரு)
'''ரிஷபப்பிரியா''' [[கருநாடக இசை]]யின் 62வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] இராகம். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு '''ரதிப்பிரியா''' என்று பெயர்.
 
==இலக்கணம்==
{|class="wikitable"
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>2</sub> க<sub>3</sub> ம<sub>2</sub> ப த<sub>1</sub> நி<sub>2</sub> ஸ்
|bgcolor=efefef|[[அவரோகணம்]]: ||ஸ் நி<sub>2</sub> த<sub>1</sub> ப ம<sub>2</sub> க<sub>3</sub> ரி<sub>2</sub> ஸ
|}
* ''ருத்ர'' என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 2 வது மேளம்.
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>), கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
 
==இதரசிறப்பு அம்சங்கள்==
"ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 2 வது மேளம்.* 26வது மேளமாகிய சாருகேசியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
* மூர்ச்சனாகாரக மேளம். இதன் பஞ்சம மூர்ச்சனைகள் முறையே [[கோகிலப்பிரியா]] (11) மேளம் தோற்றுவிக்கும்.
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>), கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன.
 
* அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு ''ரதிப்பிரியா'' என்று பெயர்.
 
==உருப்படிகள்==
#* [[கிருதி]] : மதிமதக்கிஞ்சு : ஆதி : [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜர்]].
#* கிருதி : மாரரதிப்பிரியம் : ஆதி : [[முத்துசாமி தீட்சிதர்]].
#* கிருதி : அம்பர சிதம்பர : ஆதி : [[முத்துத் தாண்டவர்]].
#* கிருதி : கன நய தேசிக : ஆதி : [[கோடீஸ்வர ஐயர்]].
#* கிருதி : மலையெனத்தலை : ஆதி : [[சுத்தானந்த பாரதியார்]].
 
==ரிஷப்பிரியாவின் ஜன்ய இராகங்கள்==
ரிஷபப்பிரியாவின் [[ஜன்னிய இராகம்|ஜன்ய இராகங்கள்]] இவை.
 
#* [[சுருதிரஞ்சனி]]
==ரிஷப்பிரியாவின் ஜன்ய இராகங்கள்==
#* [[பத்மகாந்தி]]
#* [[ஜோதிஸ்பதி]]
#* [[ஜௌடகாந்தாரி]]
#* [[சுத்தசாரங்கா]]
#* [[கார்த்தியாயனி]]
#* [[கோப்பிரியா]]
#* [[தேசோவதி]]
#* [[பிருங்கத்வனி]]
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
# [[சுருதிரஞ்சனி]]
# [[பத்மகாந்தி]]
# [[ஜோதிஸ்பதி]]
# [[ஜௌடகாந்தாரி]]
# [[சுத்தசாரங்கா]]
# [[கார்த்தியாயனி]]
# [[கோப்பிரியா]]
# [[தேசோவதி]]
# [[பிருங்கத்வனி]]
[[பகுப்பு: மேளகர்த்தா இராகங்கள்]]
 
1,702

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/307331" இருந்து மீள்விக்கப்பட்டது