மலக்குகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Unreliable/unacceptable source
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3:
[[இசுலாம்|இசுலாத்தில்]] '''மலக்குகள்''' (''Angels'', {{lang-ar|ملائكة}} ''{{transl|ar|DIN|malāʾikah}}''; ஒருமை: {{lang|ar|ملاك}} ''{{transl|ar|DIN|malāk}}'') என்பவர்கள் [[அல்லா]]வின் படைப்பினங்களில் ஒன்று. [[ஒளி]]யினால் படைக்கப்பட்டவர்கள். மனிதர்களால் காணவியலாது. இவர்கள் தங்களின் விருப்பப்படி எதுவும் செய்வதில்லை. அல்லாவின் கட்டளைக்கு அப்படியே அடிபணியக்கூடியவர்கள்.
 
பல்வேறுப்பட்டபல்வேறுபட்ட காரியங்களுக்காக அவற்றை நிறைவேற்ற அல்லாவால் பணிக்கப்பட்ட மலக்குகள் உள்ளன. எடுத்துக்காட்டாக,
*''ஜிப்ராயீல் (அலை)'' - வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்கு
*''மீக்காயீல் (அலை)'' - மழை கொண்டு வரும் மலக்கு
"https://ta.wikipedia.org/wiki/மலக்குகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது