ஹொங்கொங் காவல் துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 15:
 
==சுருக்கப்பார்வை==
[[File:HK police officer.JPG|thumb|right|254px|வழிக்காட்டும்வழிகாட்டும் காவல்துறை பணியாளர் (மக்களுக்கு வழிக்காட்டுதலும்வழிகாட்டுதலும் ஹொங்கொங் காவல்துறையினரின் கடமைகளில் ஒன்றாகும்.)]]
ஹொங்கொங்கிற்கு [[தூங்காத நகரம் (ஹொங்கொங்)|தூங்காத நகரம்]] எனும் பெயரும் உண்டு. ஹொங்கொங்கில் பல இடங்களில் இரவு பகல் எனும் வேறுப்பாடுவேறுபாடு இல்லாமல் மக்கள் நெரிசல் காணப்படும். இவ்வாறான சூழ்நிலையில் எவரும் எந்த இடத்திற்கும் எங்கும் அச்சமின்றி செல்லும் நிலை உண்டு. இரவு நேரங்களில்[[இரவு கூடலகம்]], [[இரவு சொகுசகங்கள்]], [[ஆடலகங்கள்]] போன்றவற்றில் அறைக்குறை ஆடையுடன் ஆடும் பெண்களும் அதே உடையுடன் இரவு பன்னிரெண்டு மணிக்கும் தன்னந்தனியே எங்கும் செல்லக்கூடிய அளவிற்கு, பெண்களுக்கான பாதுகாப்பும் ஹொங்கொங் எங்கும் உள்ளது. ஒரு சிறிய பிரச்சினை என்றாலும் '''999''' இலக்கத்திற்கு அழைப்பு விடுத்தால் அடுத்தக் கணமே ஹொங்கொங் காவல்துறை அங்கே சூழ்ந்துவிடும். ஹொங்கொங் காவல் துறையினரின் சிறப்புகளில் பிரதானமானது, ஒரு பிரச்சினை நடந்தப்பின் அவ்விடத்திற்கு செல்லும் வழக்கம் அல்லாமல், ஒரு பிரச்சினை நடக்கும் முன்பே அதனை தடுத்து நிறுத்த முனைவதாகும். எனவே எவர் எந்த நேரத்தில் புகார் கொடுத்தாலும், சிறிய பிரச்சினை என்றாலும் கூட அடுத்த சில நிமிடங்களில் வீதியை சுற்றி வலைத்து காவல் துறை நிரம்பிவிடும்.
 
அதேவேளை ஹொங்கொங் காவல்துறையின் முறைத்துக்கொண்டும் விறைத்துக்கொண்டும் அதிகாரம் பெற்ற சண்டியர்கள் போல் மக்களிடம் நடந்துக்கொள்ளமாட்டார்கள். எந்த ஒரு குற்றவாளியையும் மடக்கி பிடிக்க முற்படுபவரே தவிர தாக்கமாட்டார்கள். தற்காப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் எனும் முறைமை இருந்தாலும், எவர் மீதும் தாக்குதல் தொடுத்த நிகழ்வுகளை காண்பதற்கில்லை. அதேவேளை காவல்துறை தாக்கினால் அதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யமுடியும் எனும் சட்டமும் ஹொங்கொங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. [[ஹொங்கொங் மக்கள்|ஹொங்கொங்]] வாழ் மக்கள் மத்தியில் காவல்துறை என்றால் அச்சம் எனும் நிலையல்லாமல் மதிக்கத்தக்க ஒரு துறையாகவே பார்க்கப்படுகிறது. இந்த மதிப்பு நிலை ஹொங்கொங்கில் ஹொங்கொங் சீனமக்களுக்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கையில் வாழும் கனேடியர், அமெரிக்கர், ஐரோப்பியர் மத்தியிலேயே பெரிதும் காணப்படுகின்றது என்பதே தனிச்சிறப்பாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஹொங்கொங்_காவல்_துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது