லினக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தனிநபர் கணினி: இணைப்புகள்
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 51:
இது பொது நோக்கத்திற்காக பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட இயக்குதளமயினும் இதன் கணினி கட்டமைப்பு ஆதரவு, உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள், ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு,பல்வேறு மொழி ஆதரவு ஆகியவற்றிக்காக மீத்திறன் கணினிகள் மற்றும் வழங்கிகளில் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட பயனரின் சூழலில் நிபுணத்துவத்திர்க்காக சில வழங்கல்களுக்கென்றே பிரத்யேக இலவச மென்பொருள் உள்ளன.
தற்போது, முன்னூறு வழங்கல்கள் உருவாக்கப்பட்டாலும் ஒரு டஜன் வழங்கல்கள் மிகவும் பிரபலமாக பயன்படுத்துப்படுகிறதுபயன்படுத்தப்படுகிறது.
லினக்ஸ் பரவலாக ஏற்கப்பட்ட இயங்குதள கர்னலாக உள்ளது.லினக்ஸ் கர்னல் கணினி கட்டமைப்புகள் மிகவும் பலவித பயன்பாடுகளை கொண்டது. கையடக்க ARM,அடிப்படை ஐபெக் மற்றும் IBM இன் z9,Z10 மைய கணினிகள்,அலைபேசிகளில் இருந்து மீக்கணினிகள் வரை பல சாதனங்களில் விசேஷ வழங்கல்களக உள்ளன.
===தனிநபர் கணினி===
"https://ta.wikipedia.org/wiki/லினக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது