மாய மனிதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Citation, additional details added
சிNo edit summary
வரிசை 29:
| imdb_id =
}}
'''மாயமனிதன்''' [[1958]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[டி. ஆர். சுந்தரம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஸ்ரீராம்]], [[எஸ். ஏ. அசோகன்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
"போக்கு காட்டியே போறவளே பொன்னம்மா - கொஞ்சம்
புடிகொடுத்துப் பேசினாத்தான் என்னம்மா..."
- என்ற பாடலை [[A.L எல். ராகவன்]], [[A.G ஜி. ரத்னமாலா]] பாடினார்கள். இந்த பாடல் காட்சியில் [[காக்கா ராதாகிருஷ்ணன்]], [[முத்துலட்சுமி]] நடித்துள்ளார்கள். பாடலாசிரியர் [[மருதகாசி]]
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மாய_மனிதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது