"இலாவண்யா திரிபாதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

794 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
{{Infobox person
| name = இலாவண்யா ராவ் திரிபாதி
| image = Lavanya tripati from the sets of mister.png
| birth_date = {{birth date and age|df=yes|1990|12|15}}
| birth_place = [[அயோத்தி]], [[உத்திர பிரதேசம்]], [[இந்தியா]]
| education = மார்சல் பாடசாலை
| alma_mater = ரிஷி தயராம் தேசிய கல்லூரி
| height = {{Height|m=1.68}}
| occupation = [[நடிகை]], வடிவழகி, நடனக் கலைஞர்
| yearsactive = 2006–present
| home town = [[ஆக்ரா]], [[உத்திர பிரதேசம்]], [[இந்தியா]]
| nationality = இந்தியர்
}}
'''இலாவண்யா திரிபாதி''' ( '''Lavanya Tripathi''' பிறப்பு: டிசம்பர் 15, 1990 <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/topic/Lavanya-Tripathi|title=Lavanya Tripathi: Movies, Photos, Videos, News, Biography & Birthday {{!}} eTimes|website=timesofindia.indiatimes.com|access-date=2020-11-08}}</ref>) இந்திய நடிகை, மாடல் மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர் [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு திரையுலகில்]] முதன்மையாக பணியாற்றுகிறார். வடிவழகியாக பணியாற்றிய இவர் 2006 ஆம் ஆண்டில் மிஸ் உத்தரகண்ட் பட்டத்தை வென்றார். 2012 ஆம் ஆண்டில் அந்தல ''ரக்சஷாய்'' என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் தடம் பதித்தார். <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/varun-tejs-space-thriller-antariksham-9000-kmph-wraps-up-its-shoot/articleshow/66029054.cms|title=Varun Tej’s space-thriller Antariksham 9000 KMPH wraps up its shoot - Times of India|website=The Times of India|language=en|access-date=2020-11-08}}</ref>
 
1,426

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3073858" இருந்து மீள்விக்கப்பட்டது