சபாஷ் கார்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 3:
[[இமயமலை]]யில் பசுமை சூழ்ந்த சபாஷ் கார்கி கிராமம், மார்தன் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான மார்தன் நகரத்திலிருந்து பனிரெண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
 
பழைய காலத்தில் படை வீரர்கள் இக்கிராமத்தில் தங்கி இளைப்பறிச் செல்வர். வரலாற்றுச் சிறப்பு மிக்க [[அசோகர் கல்வெட்டுக்கள்|அசோகரின் கல்வெட்டுகளின்]] ஒன்று சபாஷ் கார்கி கிராமத்தில் உள்ளது.<ref>[https://www.cs.colostate.edu/~malaiya/ashoka.html The Edicts of King Ashoka]</ref> [[அசோகர்|அசோகரின்]] [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசில்]] சபாஷ் கார்கி [[பௌத்தம்|பௌத்தர்களின்]] நகரமாக விளங்கியது. பண்டைய காலத்தில் சபாஷ் கார்கியைச் சுற்றிலும் [[பிக்குகள்|பிக்குகளின்]] வழிப்பாட்டுவழிபாட்டுத் தலமான [[சைத்தியம்|சைத்தியங்களும்]], [[தூபி]]களும் கொண்டிருந்தது.
 
==அமைவிடம் ==
"https://ta.wikipedia.org/wiki/சபாஷ்_கார்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது