"ஆர்வி ஆலதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  3 மாதங்களுக்கு முன்
→‎ஆர்வி ஆலதர்: தட்டுப்பிழைத்திருத்தம்
சி (→‎வெளி இணைப்புகள்: வார்ப்புரு சேர்ப்பு)
(→‎ஆர்வி ஆலதர்: தட்டுப்பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
 
| website =
}}
'''ஆர்வி சேம்சு ஆலதர்''' (Harvey James Alter, பிறப்பு செப்டம்பர் 12, 1935) ஓர் அமெரிக்க மருத்துவ ஆய்வாளர். இவர் தீநுண்மி நோயியல் வல்லுநர். கல்லீரல் அழற்சி சி வகை தீநுண்மியை (hepatitis C virus) கண்டுபிடிக்க வழிவகுத்தமைக்காக பெரிதும் அறியப்படுகின்றார்.<ref name="HarrisHarris2013">{{cite book|author1=McHenry Harris|author2=Randall E. Harris|title=Epidemiology of Chronic Disease|url=https://books.google.com/books?id=KJLEIvX4wzoC|year=2013|publisher=Jones & Bartlett Publishers|isbn=978-0-7637-8047-0}}</ref> ஆலதர் அமெரிக்காவின் நலத்துறைக் கழகங்களின் (NIH) வாரன் கிராண்டு மாகுனூசன் மருத்துவ நடுவத்தில் (Warren Grant Magnuson Clinical Center) இரத்தம் செலுத்தும் துறையில் தொற்றுநோய்ப் பிரிவில் இணை இயக்குநராக உள்ளார். 1970-களின் நடுப்பகுதியில் இவர் செய்த ஆய்வுகளில் இருந்து அறிந்தவற்றுள் ஒன்று பெரும்பாலான இரத்தஞ்செலுத்தியபின் ஏற்படும் கல்லீரல் அழற்சிகள் கல்லீரல் அழற்சி வகை ஏ (hepatitis A) அல்லது கல்லீரல் அழற்சி வகை பி (hepatitis B) பிரிவைச் சார்ந்தவையல்ல எனக் காட்டினார். ஆலதரும் எடுவேர்டு தாபோர் (Edward Tabor) என்பாரும் [[சிம்பன்சி|சிம்பன்சிகளில்]] செய்த இரத்தஞ்செலுத்தலில் புதிய வகை கல்லீரல் அழற்சியூட்டும் தீநுண்மி இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதன் நீட்சியாக 1988 இல் புதிய வகை [[கல்லீரல் அழற்சி தீநுண்மி சி|கல்லிரல்கல்லீரல் அழற்சியூட்டும் தீநுண்மி வகை சி]] (hepatitis C virus) என்பதுக் கண்டுபிடிக்கப்பட்டது <ref name="HarrisHarris2013" />. இக்கண்டுபிடிப்பு 2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவ உடலியங்கியல் நோபல் பரிசை [[கனடா|கனடியரான]] [[மைக்கேல் ஆட்டன்]] என்பாருடனும், அமெரிக்கர் [[சார்லசு எம். ரைசு‎|சாலசு இரைசு]] என்பாருடனும் சேர்ந்து பெறக் காரணமாக இருந்தது.<ref>{{cite web |title=Press release: The Nobel Prize in Physiology or Medicine 2020 |url=https://www.nobelprize.org/prizes/medicine/2020/press-release/ |publisher=Nobel Foundation |accessdate=5 October 2020}}</ref>
 
==இளமை வாழ்க்கையும் கல்வியும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3074468" இருந்து மீள்விக்கப்பட்டது