விஜயலட்சுமி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Eswnav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Eswnav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{dablink|பழைய நடிகை பற்றி அறிய [[எல். விஜயலட்சுமி]] கட்டுரையைப் பார்க்க.}}
{{Infobox person
| name =
வரி 15 ⟶ 16:
| nationality = இந்தியன்
}}
{{dablink|பழைய நடிகை பற்றி அறிய [[எல். விஜயலட்சுமி]] கட்டுரையைப் பார்க்க.}}
'''விஜயலட்சுமி''' என்பவர் இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் திரைப்பட இயக்குநரான [[அகத்தியன் (திரைப்பட இயக்குநர்)|அகத்தியனின்]] மகளாவார்.விஜயலட்சுமி 2007-ஆம் ஆண்டு [[சென்னை 600028]] திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் [[அஞ்சாதே (திரைப்படம்)|அஞ்சாதே]], அதே நேரம் அதே இடம் போன்ற பத்து திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் ஒன்று கன்னடத் திரைப்படமாகும். ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றிய பிறகு, அவர்  திரைப்பட தயாரிப்பாளராகவும் தொலைக்காட்சி நாடக நடிகையாகவும் மாறினார்.<ref>{{Cite web|url=https://www.ibtimes.co.in/actress-vijayalakshmi-marries-feroz-mohammed-hindu-style-wedding-photos-648293|title=Actress Vijayalakshmi marries Feroz Mohammed in a Hindu-style wedding [Photos]|last=IBTimes|date=2015-09-28|website=International Business Times, India Edition|language=english|access-date=2019-10-21}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/விஜயலட்சுமி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது