ஆற்றல் மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
சி ஆரம்பப்பகுதியை மாற்றி எழுதி உள்ளேன்
வரிசை 2:
:''இந்தக் கட்டுரை ஆற்றல் மின்னணுவியலின் தொழில்நுட்பத்தைக் குறிக்கிறது. '' ''இவற்றின் வகைகளை அறிந்துகொள்ள ஆற்றல் மின்னணுவியலைப் பார்க்கவும்''
 
'''ஆற்றல் மின்னணுவியல்''' ([[power electronics]]) மின்னாற்றலின் கட்டுப்பாட்டிற்கும் (control), மற்றும் மின்னாற்றலின் மாற்றத்திற்கும் ([[electric power conversion]]) பயன்படுகிறது. இது திண்மநிலை மின்னணுவியலின் ([[solid-state electronics]]) பயன்பாட்டுக்களில் ஒன்றாகும்.
'''ஆற்றல் மின்னணுவியல்''' என்பது மின்னாற்றலின் கட்டுப்பாடு மற்றும் மாற்றத்திற்கான திட-நிலையிலான மின்னணுவியலின் பயன்பாடாகும். தற்காலத்த்லும் எதிர்காலத்திலும் மின் பொறியியல், ஆற்றல் மின்னணுவியலின்றி சாத்தியமில்லை. ஏனெனில் மின்னாற்றல் உற்பத்தி, செலுத்துகை, பகிர்மானம், பயன்பாடு ஆகியவற்றின் திறனை(efficiency) மேம்படுத்துவதில் இதன் பங்கு இன்றியமையாததாகும். ஆற்றல் மின்னணுவியலானது [[மின்திறன்]], [[மின்னணுவியல்]], [[கட்டுப்பாட்டியல்]] ஆகிய மூன்றையும் இணைப்பதாக உள்ளது.
கட்டுப்பட்ட நிலையிலுள்ள மின்திறன், மின்சுமைக்கு செலுத்தப்படுவதே சிறப்பாகும். ஆகவே கட்டுப்பட்ட மின்திறன் மாற்றிகளின்(Controlled power converters) தேவை எழுந்தது. இது ஆற்றல் மின்னணுவியலினாலே பூர்த்தியடைந்தது. மின்னாற்றலின் கட்டுப்பாடு மற்றும் மாற்றத்தில் ஒரு புரட்சியை இது உண்டாக்கியிருக்கிறது.
 
ஆற்றல் மின்னணுவியல் மின் பொறியியலில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில் மின்சார உற்பத்தி ([[electricity generation]]), மின் ஆற்றல் செலுத்துகை ([[electric power transmission]]), பகிர்மானம் ([[electric power distribution]]), பயன்பாடு (electric power utilization) ஆகியவற்றின் மின் திறனை ([[electrical efficiency]]) மேம்படுத்துவதில் இதன் பங்கு இன்றியமையாததாகும்.
ஆற்றல் மின்னணுவியலானது, குறைந்த ஆற்றலளவு மின்னணுவியலை அடிப்படைமெய்மையாகக் கொண்டு, உயர் ஆற்றலளவுகளில் செயல்படக்கூடியதாகும்..
 
கட்டுப்பட்டஆற்றல் நிலையிலுள்ளமின்னணுவியல் [[மின்திறன்]], [[மின்னணுவியல்]], [[கட்டுப்பாட்டியல்]] ஆகிய மூன்றையும் இணைத்து செயல்படுகிறது. மின்சுமையின் தேவைக்கேற்ப, உள்ளீட்டு மின்னாற்றலை, மாற்றி, கட்டுப்படுத்தி, பிறகே மின்சுமைக்கு செலுத்தப்படுவதேஅனுப்பவது சிறப்பாகும்அவசியம். ஆகவே கட்டுப்பட்டகட்டுப்படுத்தப்பட்ட மின்திறன் மாற்றிகளின்(Controlled[[controlled power converters]]) தேவை எழுந்தது. இதுஇத்தேவை ஆற்றல் மின்னணுவியலினாலேமின்னணுவியலினால் பூர்த்தியடைந்தது. மின்னாற்றலின் கட்டுப்பாடு மற்றும் மாற்றத்தில் ஒரு புரட்சியை இது உண்டாக்கியிருக்கிறது.
மின்னாற்றலின் (இங்கு மின்னழுத்தம், மின்சாரம் அல்லது அலைவுஎண் குறிப்பிடப்படுகிறது) வடிவத்தை மாற்றியமைக்கத் தேவைப்படும் இடத்தில் ஆற்றல் மின்னணு மாற்றிகளைக் காண இயலும். இந்த மாற்றிகளின் ஆற்றல் வீச்சு சில மில்லிவாட்டில்(mW) (ஒரு கைபேசியில் உள்ளதைப் போல) இருந்து நூறு மெகாவாட்(MW) வரை(உதாரணமாக, உயர் மின்னழுத்த நேர் மின்சாரம்-HVDC பரப்பும் அமைப்பைப் போன்று) இருக்கும். “உயர்தரமான” மின்னணுவியலின் உதவியுடன் மின்சாரம் மற்றும் மின்னழுத்தம் எடுத்துச்செல்லப்படுகின்றன, அதேபோல ஆற்றல் மின்னணுவியலின் உதவியுடன் ஆற்றல் எடுத்துச்செல்லப்படுகின்றது. ஆகவே தான் ஆற்றல் மின்னணுவியலின் அளவுமுறை முக்கியத்தகுதி வாய்ந்ததாகிறது.
 
மின்னாற்றலின் வடிவத்தை (அதாவது, மின்னழுத்தம், மின்னோட்டம், அதிர்வெண் - இவற்றை) மாற்றியமைக்கத் தேவைப்படும் இடங்களில் ஆற்றல் மின்னணு மாற்றிகளைக் ([[power electronic converters]]) காணலாம். இந்த மாற்றிகளின் ஆற்றல் வீச்சு சில மில்லிவாட்டில் (mW) (ஒரு கைபேசியில் உள்ளதைப் போல) இருந்து ஒரு கிகாவாட்டிற்கும் (GW) மேலாக (உதாரணமாக, உயர் மின்னழுத்த நேர் மின்சாரம்-HVDC பரப்பும் அமைப்பைப் போன்று) ஆகும்.
 
நுண்மின்னணுவியல் ([[microelectronics]]) சமிக்ஞைகளையும் தகவல்களையும் செயலாக்குகிறது. இதற்கு மாறாக, ஆற்றல் மின்னணுவியல் மின்னாற்றலைச் செயலாக்குகிறது.
 
== அறிமுகம் ==
வரி 44 ⟶ 47:
 
[[பகுப்பு:மின்னியல்]]
 
[[en:power electronics]]
"https://ta.wikipedia.org/wiki/ஆற்றல்_மின்னணுவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது